DGP Salary
வணக்கம் நண்பர்களே..! தினமும் இந்த பதிவில் பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகின்றோம். பொதுநலம் பதிவின் வாசகர்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் தினமும் அரசு பதவியில் இருக்கும் ஒவ்வொரு துறையில் பணிபுரிபவர்களுக்கு எவ்வளவு சம்பளம் வழங்கபடுகிறது என்ற முழு தகவல்களையும் பதிவிட்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குனர் அதாவது DGP அவர்களின் சம்பளம் எவ்வளவு என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
தமிழ்நாடு காவல் துறை காவல் கண்காணிப்பாளரின் (SP) சம்பளம் எவ்வளவு தெரியுமா..? |
DGP Full Form in Tamil:
Director-General of Police
DGP Salary Details in Tamil:
சிறு வயதிலிருந்தே பலருக்கும் போலீசாக வேண்டும் என்ற ஆசை இருக்கும். அது நாளடைவில் சிலருக்கு நிஜமாக மாறுகிறது. ஆனால் பலருக்கும் அது கனவாகவே போய்விடுகிறது.
நம்மில் பலரும் நினைத்து கொண்டிருப்பது என்னவென்றால் அரசு பதிவியில் இருக்கும் அனைவருக்கும் சம்பளம் அதிகமாக தான் இருக்கும். இதுபோல தான் நாம் அனைவரும் நினைத்து கொண்டிருக்கின்றோம். ஆனால் ஒரு காவல் துறை டிஜிபிக்கு எவ்வளவு சம்பளம் கொடுப்பார்கள் என்று உங்களுக்கு தெரியுமா..?
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
தமிழ்நாட்டில் சப்-இன்ஸ்பெக்டரின் (SI) மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா?
IPS அதிகாரியாக இருப்பது பெருமைக்குரிய விஷயம் ஆகும். நம் நாட்டு மக்களுக்கு சேவை செய்ய கிடைத்த ஒரு வாய்ப்பு என்றே சொல்லலாம்.
தமிழ்நாடு அரசின் 7 -வது CPC இன் படி ஒரு காவல் துறை தலைமை இயக்குனரின் சம்பளம் அதாவது டிஜிபிக்கு தோராயமாக ரூ.2,25,000 வரை வழங்கப்படுகிறது. ஒரு ஐபிஎஸ் அதிகாரியின் அடிப்படை சம்பளம் மாதத்திற்கு ரூ. 56,100 (TA, DA மற்றும் HRA கூடுதல்) தொடங்கி, டிஜிபிக்கு ரூ.2,25,000 வரை வழங்கப்படுகிறது.IPS Promotion Ranks | IPS Salary (Pay Scale) |
Additional Director General of Police | Rs. 2,05,400 |
Director General of Police | Rs 2,25,000 |
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
தமிழ்நாட்டில் DSP-க்கு மாதம் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 | Salary and Promotion Details in Tamil |