வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

தமிழ்நாடு காவல்துறை DIG-ன் சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

Updated On: October 19, 2023 12:59 PM
Follow Us:
DIG Salary Detail in Tamil
---Advertisement---
Advertisement

DIG Salary Detail in Tamil

அரசு வேலை என்றாலே நாம் அனைவருக்குமே மிகவும் பிடிக்கும் அதற்கு செல்ல வேண்டும் என்ற ஆசை அனைவரின் மனதிலேயும் இருக்கும். இதற்கு காரணம் அரசு வேலைக்கு சென்றால் நல்ல சம்பளம் கிடைக்கும் மற்றும் வேலையில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு ஓய்வுதியம் கிடைக்கும் போன்றவை தான். ஆனால் என்றாவது அரசு அதிகாரிகளின் மாத சம்பளம் எவ்வளவு இருக்கும் என்று சிந்தனை செய்திருக்கிறீர்களா..? அப்படி சிந்தனை செய்தவர்களுக்காக தான் நமது பதிவின் மூலம் தினமும் ஒரு அரசு அதிகாரிகளின் சம்பளம் எவ்வளவு என்பதை அறிந்து கொண்டு வருகின்றோம். அந்த வரிசையில் இன்றைய பதிவில் தமிழ்நாடு காவல்துறை DIG-ன் சம்பளம் எவ்வளவு என்பதை பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> தமிழ்நாடு காவல்துறை IG-ன் சம்பளம் எவ்வளவு தெரியுமா

DIG Salary Per Month in Tamil:

DIG Salary Per Month in Tamil

பொதுவாக நாம் அனைவருக்கும் மிகவும் பிடித்த அரசு துறை என்றால் அது காவல்துறை தான். அப்படி நாம் அனைவருக்கும் மிகவும் பிடித்த காவல் துறையில் வேலைக்கு சேர வேண்டும் என்ற ஆசை உள்ள அனைவருக்கும் மிகவும் விருப்பமான ஒரு பதவி என்றால் DIG பதவி தான்.

இவர்களின் முக்கியமான பணிகள் என்றால் பொது ஒழுங்கையும், அமைதியையும் காக்க வேண்டும். இப்பொழுது அவரின் மாத சம்பளம் பற்றிய முழு விவரங்களையும் இங்கு காணலாம். DIG அதிகாரிக்கு 7-வது CPC இன் படி சம்பளம் வழங்கப்படுகிறது.

 அதாவது இவர்களுக்கு DA, HRA மற்றும் TA போன்ற சலுகைகளை சேர்த்து தோராயமாக மாதம் 1,31,100 ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகின்றது. 

இவர்களுக்கு மேலும் பல அரசு சலுகைகளும் பதவி உயர்வும் வழங்கப்படுகின்றது.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> தமிழ்நாடு காவல்துறை ACP-ன் சம்பளம் எவ்வளவு தெரியுமா

இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 Salary and Promotion Details in Tamil

 

Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now