Digital Marketing Manager Salary in India
வணக்கம் நண்பர்களே பொதுவாக ஆண்கள், பெண்கள் என இருவருக்கும் வேலைக்கு செல்ல ஆசைகள் நிறைய இருக்கும். அந்த வகையில் நிறைய நபருக்கு தற்போதைய காலத்திற்கு ஏற்றவாறும் மற்றும் அதிக வருமானம் கிடைக்கூடிய வேலையாகவும் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அதற்கு என்ன வேலை நமக்கு சரியாக இருக்குமோ அந்த வேலையை தேர்ந்தெடுத்து படித்து பின்பு அதை செய்வதனால் வாழ்க்கையில் முன்னேற முடியும். அதனால் இன்றைய பதிவில் Digital Marketing Manager சம்பளம் எவ்வளவு என்பதை கீழே பார்த்து தெரிந்து கொள்வோம் வாங்க.
Digital Marketing Manager Per Month in Tamil:
இன்றைய காலத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் எதாவது ஒரு வேலையில் இருக்கிறார்கள். அந்த வகையில் Digital Marketing Manager என்ற வேலை பலருக்கும் கனவாக இருக்கும். ஆனால் இந்த Digital Marketing Manager வேலைக்கு சம்பளம் எவ்வளவு என்பது தெரியாமல் இருக்கும்.
வேளாண் அதிகாரி சம்பளம் எவ்வளவுன்னு தெரியுமா.
Digtal Marketing Manager-ன் மொத்தம் சம்பளமாகவே 8,00,000 ரூபாய் சம்பளம் கொடுக்கப்படுகிறது. ஆனால் அவர்களுக்கு சராசரியாக ஆண்டு சம்பளமாக 6.5 லட்சம் வரை வழங்கப்படுகிறது. அதிலும் அவர்களின் மாதம் சம்பளமாக தோராயமாக 49,613 ரூபாய் மற்றும் 50,785 ரூபாய் வரை கொடுக்கப்படுகிறார்கள்.
Axis பேங்க் Cashier வேலைக்கு சென்றால் எவ்வளவு சம்பளம் கிடைக்கும் தெரியுமா.
இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 | Salary and Promotion Details in Tamil |