உங்க வீட்டிற்கு கரண்ட் பில் குறிக்க வரும் நபரின் (Electronic Technician) சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

electronic technician salary tamil nadu in tamil

Electronic Technician Salary Tamil Nadu

நாம் அனைவரும் காலத்திற்கு ஏற்றவாறு மாறிக்கொண்டே போகிறோம். நாம் மாறவில்லை என்றாலும் கூட இந்த உலகம் நம்மை மாற்றிவிடும். அத்தகைய மாற்றங்களில் ஒன்று தான் மின்சாரம். ஒரு காலத்தில் மினசாரம் என்பது மிகவும் அரிதான ஒன்றாக இருந்தது. ஆனால் இப்போது எல்லாம் ஒருவருடைய வீட்டில் மின்சாரம் இல்லை என்றால் தான் அரிது என்று கூற வேண்டும். அதுவும் ஒரு 2 மணி நேரம் தொடர்ச்சியாக வீட்டில் கரண்ட் இல்லை என்றால் உடனே மின்வாரியத்திற்கு போன் செய்து என்னாச்சு என்று கேட்போம். அதுவே மாதம் கரண்ட் பில் குறிக்கும் போது அதனுடைய தொகையினை பார்த்து ஆச்சரியப்படுவோம் எப்படி எவ்வளவு தொகை வந்தது என்று. அப்படி உங்களுடய வீட்டிற்கு மாதம் தோறும் கரண்ட் பில் குறிக்க வரும் நபரின் ( Electronic Technician) சம்பளம் எவ்வளவு என்று தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்.

தமிழ்நாட்டில் எலக்ட்ரானிக் டெக்னீசியன் சம்பளம் எவ்வளவு:

அரசு வேலை என்றால் அது வகைகள் உள்ளது நமக்கு தெரியும். அப்படி இருந்தாலும் கூட மின்வாரியம், போலீஸ் மற்றும் ராணுவம் போன்ற வேலையில் இருபவர்களுக்கு பெரிய அளவில் காயம் ஏற்படுத்த கூடிய வேலை ஆகும்.

இந்த மூன்றில் நமக்கு பெரும்பாலும் தெரிந்தது என்றால் அது மின்வாரியம். அத்தகைய மின்வாரியத்தில் உள்ள பணிகளில் எலக்ட்ரானிக் டெக்னீசியன் பணியும் ஒரு வேலையாகும்.

இதையும் படியுங்கள்⇒ தமிழ்நாட்டில் போலீஸ் கான்ஸ்டபிள் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா. 

எலக்ட்ரானிக் டெக்னீசியன் வேலை எது என நாம் ஓன்றை மட்டும் குறிப்பிட்டு கூற முடியாது. ஏனென்றால் மின்சார வாரியத்திற்கு தேவையான பொருட்களை கண்காணித்தல், மிஷினில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் அதனை சரி செய்தல், ஒரு வீட்டிற்கான கரண்ட் அளவினை கணக்கிடுதல் மற்றும் மற்ற பணிகளை கண்காணித்தல் என நிறைய பணிகளை குறிப்பிடுகிறது.

 தமிழ்நாட்டில் இத்தகைய எலக்ட்ரானிக் டெக்னீசியனின் மாத சம்பளம் தோராயமாக 14,494 ரூபாய் முதல் 16,017 ரூபாயாகும். ஆனால் இவற்றின் அடிப்படை சம்பளம் என்றால் அது 0.2 லட்சம் முதல் 6.5 வரை ஆகும். அதே வருடாந்திர சம்பளம் என்றால் அது தோராயமாக 2.1 லட்சம் வழங்கப்டுகிறது. 

இந்த சம்பளம் முற்றிலும் தோரயமானது தான். ஏனென்றால் அவர் அவருடைய அனுபவத்தை பொறுத்து சம்பளம் என்பது முற்றிலுமாக வேறுபடும்.

இதையும் படியுங்கள்⇒ தமிழ்நாட்டில் லைன் மேன் சம்பளம் எவ்வளவு தெரியுமா. 

இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 Salary and Promotion Details in Tamil