Twitter CEO-வின் சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

Advertisement

Elon Musk CEO Salary in Tamil

வணக்கம் நண்பர்களே..! பொதுநலம். காம் பதிவில் நீங்கள் பல்வேறு வகையான அதிகாரிகளின் சம்பளம் பற்றி தெரிந்துகொண்டு இருப்பீர்கள். அந்த வரிசையில் இன்றைய பதிவில் முக்கிய பணியில் இருக்கும் CEO சம்பளம் எவ்வளவு என்பதை பற்றி தெரிந்துகொள்ள போகிறோம். அத்தகைய CEO- வில் ஒருவரான எலோன் மஸ்க் CEO- வின் சம்பளம் விவரங்கள் பற்றி இன்றைய பதிவில் படித்து தெரிந்துக்கொண்டு நீங்களும் பெறலாம் வாங்க..!

எலோன் மஸ்க் சம்பளம் விவரம்:

 எலோன் மஸ்க் 1971 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28- ம் தேதி தென்னாப்பிரிக்காவில் பிறந்தார். 

எலோன் மஸ்க் இளம் வயதில் இருந்தே தொழில்நுட்பத்தின் மீது அதிக ஆர்வம் கொண்டவராக இருந்தார்.

அதன் பிறகு குவீன்ஸ் பல்கலைக் கழகத்தில் பொறியியல் படிப்பையும் மற்றும் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் தெரியியல் படிப்பையும் முடித்து பட்டமும் பெற்றார்.

முதல் முதலில் எலோன் மஸ்க் பேபால் என்ற பெயரில் 1999- ஆம் ஆண்டு ஒரு நிறுவனத்தை தொடங்கினார்.

தற்போது எலோன் மஸ்க் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் என்ற நிறுவனத்தில் CEO வாக பணியாற்றுகிறார்.

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் CEO எலோன் மஸ்க் இந்திய மதிப்பில் 1.82 லட்சம் கோடி என்ற தோராய மதிப்பு தொகையினை சம்பளமாக பெறுகிறார்.

அதே அமெரிக்க மதிப்பில் 2350 கோடி டாலர் என்ற தோராய மதிப்பு தொகையினை எலோன் மஸ்க் சம்பளமாக சொல்லப்படுகிறது.

அதுபோல எலோன் மஸ்க் Twitter CEO-வாகவும் பணியாற்றி வருகிறார். தற்போது இவரது நிகர மதிப்பு 251 பில்லியன் டாலர் என்று தோராயமாக கணக்கிடப்பட்டுள்ளது.

வளர்ந்து வரும் நிறுவனங்களின் CEO சம்பளங்களில் எலோன் மஸ்க் முதலிடத்தில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

இதையும் படியுங்கள்⇒ கூகுள் CEO சம்பளம் எவ்வளவு என்று உங்களுக்கு தெரியுமா..?

இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 Salary and Promotion Details in Tamil

 

Advertisement