தீயணைப்பு வீரர் சம்பளம் | Fireman Salary Per Month in TamilNadu
பொதுவாக வீட்டில் சிறு தீ ஏற்பட்டால் உடனே அதனை அணைக்க அவ்வளவு பயமாக இருக்கும். ஆனால் வேறு வேறு இடங்களில் பெரும் தீ விபத்து ஏற்பட்டால் அங்கு சென்று நம்முடைய உயிர் மற்றும் தீ விபத்து ஏற்பட்ட இடம் என்று மொத்த இடத்தையும் ஒரு போர் போல் எதிர்த்து நின்று உயிரை காப்பாற்றுவார்கள். அவர்கள் வேறு யாரும் இல்லை தீயணைப்பு வீரர்கள் தான்.
எந்த இடத்தில் தீ விபத்து ஏற்பட்டால் ஒரு போன் மட்டும் செய்யவோம். அவர்கள் நாம் இருக்கும் இடத்தை தெரிந்துகொண்டு அங்கு வந்து அந்த இடத்தில் உள்ளவர்களை காப்பாற்றி ஏற்பட்ட தீயை அணைக்க அவ்வளவு பாடுபடுவார்கள். அந்த இடத்தில் தீயை அணைத்த பின்பு தான் அவர்கள் அந்த இடத்தை விட்டு கிளம்புவார்கள். அவர்கள் யார் என்ன என்பதை கூட பார்க்கமாட்டார்கள்.
அவர்களின் உயிரை ஒரு பணையம் வைத்துகொண்டு மற்றவர்களின் உயிருக்கு மதிப்பு கொடுத்து அவர்களின் முழு வேலையையும் செய்து முடிப்பார்கள். சரி இவ்வளவு செய்கிறார்கள் அல்லவா அவர்களின் மாத சம்பளம் எவ்வளவு என்று தெரிந்துகொள்ள உங்களுக்கு ஆர்வம் உள்ளதா..? சரி வாங்க அவர்களின் மாத சம்பளம் எவ்வளவு என்று பார்க்கலாம்.
Fireman Salary Per Month in TamilNadu:
மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளி பட்டதாரி தீயணைப்பு வீரர் சம்பளம்: ரூபாய் 5,728/-
Corporal – உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி தீயணைப்பு வீரர் சம்பளம்: ரூபாய் 5,843/-
அசோசியேட் மற்றும் இளங்கலை பட்டப்படிப்பு தீயணைப்பு வீரர் சம்பளம்: ரூபாய் 5,751/-
Sergeant – அசோசியேட் பட்டம் மற்றும் இளங்கலை தீயணைப்பு வீரர் சம்பளம்: ரூபாய்: 5,865/-
மேற்பார்வையாளர் – அசோசியேட் பட்டப்படிப்பு பட்டதாரி தீயணைப்பு வீரர் சம்பளம்: ரூபாய்: 5,947/-
மேற்பார்வையாளர் – பட்டதாரி தீயணைப்பு வீரர் சம்பளம்: ரூபாய்: 5,949/– என சம்பளம் தோராயமாக வழங்கப்படுகிறது.
தொடர்புடைய பதிவுகள் |
ரேஷன் கடை ஊழியர்கள் சம்பளம் எவ்வளவு..? |
அங்கன்வாடி ஆசிரியர் சம்பளம் |
சத்துணவு பணியாளர் சம்பளம் எவ்வளவு..! |
இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 | Salary and Promotion Details in Tamil |