பிளிப்கார்ட் (Flipkart) டெலிவரி பாய் சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

Advertisement

What is The Salary of Flipkart Delivery Boy Per Month

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்..! பொதுவாக ஏதாவது ஒரு நல்ல வேலைக்கு செல்லவேண்டும் இன்று தான் படிப்போம். ஆனால் இங்கு நாம் படித்த வேலைக்கு செல்வது இல்லை. முக்கியமாக நிறைய நபர்கள் படித்த வேலைக்கு செல்வதை விட நிறைய கடைகள் மற்றும் டெலிவரி பாய் வேலைக்கு தான் செல்வோம். டெலிவரி பாய் என்று உடன் நியாபகத்திற்கு வருவது ஒன்று தான். இவர்களுக்கு எவ்வளவு தான் சம்பளம் மட்டும் தான்.

இந்த வேலைகளுக்கு தான் இப்போது அதிக தேவை உள்ளது. ஏன் தெரியுமா பெரும்பாலும் கடைகளுக்கு யாரும் செல்வது இல்லை. அனைவருமே ஆன்லைன் மூலம் தான் அதிகமாக வாங்குவார்கள். அவர்களுக்கு சரியான நேரத்தில் வெயில் மழை என்று பார்க்காமல் உடனே சென்று அவர்கள் வீட்டு வாசலில் கொடுப்பது டெலிவரி பாய் தான். ஆகவே இவர்களுக்கு விடுமுறை என்பது கிடையாது. அதேபோல் இந்த பதிவை படிக்கும் அனைவருமே ஆன்லைன் மூலம் ஏதாவது பொருட்கள் வாங்கி இருப்போம் அல்லவா..! அவர்களிடம் எப்போதாவது சம்பளம் பற்றி கேட்டது உண்டா அல்லது அதனை தெரிந்துகொள்ள நினைத்தது உண்டா..? அப்படி தெரிந்துகொள்ள நினைத்த அனைவருக்கும் இந்த பதிவு உதவியாக இருக்கும்.

டெலிவரி பாய் சம்பளம் | What is The Salary of Flipkart Delivery Boy Per Month:

Flipkart Delivery Boy salary

டெலிவரி பாய் சம்பளம்
தமிழ்நாட்டில் உள்ள பிளிப்கார்ட்டில் டெலிவரி டிரைவர் எவ்வளவு சம்பாதிக்கிறார் என்று தெரியுமா. தமிழ்நாட்டில் டெலிவரி பாய் சராசரி மாத ஊதியம் சுமார் Rs.20,322 ஆகும். 

இதையும் தெரிந்துகொள்ளவும் 

                   ஜொமேட்டோ டெலிவரி பாய் சம்பளம் எவ்வளவு தெரியுமா

               இந்தியாவில் பேங்க் மேனேஜருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?

இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 Salary and Promotion Details in Tamil
Advertisement