வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

கூகுள் CEO சம்பளம் எவ்வளவு என்று உங்களுக்கு தெரியுமா..?

Updated On: November 18, 2022 12:39 PM
Follow Us:
google ceo salary tamil
---Advertisement---
Advertisement

Google CEO Salary in Tamil 

ஹாய் பொதுநலம்.காம் நண்பர்களே..! இந்த நவீன உலகில் அனைத்திலும் முன்னிலை வகிப்பது Google. நமக்கு எந்த ஒரு விஷயம் தெரியவில்லை என்றாலும் முதலில் நம்முடைய மனதில் தோன்றுவது Google தான். இத்தைகைய Google இருக்கும் போது வேறு என்ன கவலை என்பது போல் ஆகிவிட்டது நவீன உலகம். எந்த கேள்வி கேட்டாலும் பதில் தெரியவில்லை என்று யாரும் சொல்வதில்லை ஏனென்றால் நண்பன் Google இருக்கிறான் என்ற நம்பிக்கை அனைவரிடத்திலும் இருக்கிறது. இத்தகைய சிறப்பு அம்சம் கொண்ட கூகுளில் பணிபுரியம் Google CEO என்று சுந்தர் பிச்சை அவர்களின் சம்பளம் பற்றிய முழுவிவரங்களையும் இன்றைய பதிவில் நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.

சுந்தர் பிச்சை வரலாறு:

Google CEO என்று அழைக்கப்படும் சுந்தர் பிச்சையின் இயற்பெயர் பிச்சை சுந்தரராஜன் என்பது ஆகும்.

இவர் 1972 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 10-ம் தேதி மதுரையில் பிறந்தார். சுந்தர் பிச்சையின் தந்தை பெயர்- ரெகுநாதர், தாய் பெயர்- லட்சுமி தேவி ஆகும்.

சுந்தர் பிச்சையின் தந்தை எலக்ரிக்கல் இன்ஜினியராகவும், தயார் ஸ்டெனோகிராஃராகவும் வீட்டில் இருந்தபடியே வேலை செய்து வந்தனர். இதை எல்லாம் பார்த்த சுந்தர் பிச்சைக்கு இளம் வயதிலேயே தொழில்நுட்பத்தின் மீது அதிக ஆர்வம் இருந்து கொண்டிருந்தது.

இவர் தனது உலோகவியல் பொறியியல் படிப்பை காரக்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுனத்தில் முடித்தார்.

அதன் பிறகு சில ஆண்டுகள் களித்து அமெரிக்காவில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் தனது MBA படிப்பை 2002– ஆம் ஆண்டு முடித்தார்.

சுந்தர் பிச்சை பணி:

சுந்தர் பிச்சை 2004 ஆம் ஆண்டு Google-ல் பணிபுரிய தொடங்கினார். அதன் பிறகு Chrome போன்ற நிறைய Android App-ளை அறிமுகம் செய்தார்.

அதன் பிறகு சுந்தர் பிச்சை 2015 ஆம் ஆண்டு Google CEO என்று பதவிக்கு வந்தார்.

இப்போது சுந்தர் பிச்சை கூகுள் மற்றும் ஆல்பாபெட் Inc ஆகிய இரண்டிலும் அதிக வல்லமை பெற்று உயர்ந்த பதவியில் இருக்கிறார்.

Google CEO Salary Per Day in tamil:

Google CEO சுந்தர் பிச்சையின் ஓரு நாள் சம்பளம் Rs. 50,000 என்று தோராயமாக சொல்லப்படுகிறது.

Google CEO Salary Per Month in Tamil:

சுந்தர் பிச்சையின் ஒரு மாத சம்பளம் இந்திய மதிப்பின்படி Rs. 20 லட்சம் என்றும் அமெரிக்க மதிப்பின் படி Rs. 2 மில்லியன் டாலர்கள் எனவும் தோராயமாக சொல்லப்படுகிறது.

Google CEO Salary Per Year in Tamil:

சுந்தர் பிச்சையின் ஆண்டு வருமானம் என்பது இந்திய மதிப்பில் Rs. 1916 கோடியாகவும் அமெரிக்க மதிப்பில் 240 மில்லியன் டாலர்கள் எனவும் தோராயமாக சொல்லப்படுகிறது.

இதையும் படியுங்கள்⇒ IAS அதிகாரியின் மாத சம்பளம் மற்றும் அடுத்தடுத்த உயர் பதவிகள் என்னென்ன தெரியுமா?

இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 Salary and Promotion Details in Tamil

 

Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now