அரசு பேருந்து ஓட்டுநர் சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

Advertisement

Government Bus Driver Salary in Tamil | Govt Bus Driver Salary Per Month

அரசு வேலைவாய்ப்பு என்றால் பெரிய வேலை வாழ்நாள் முழுவதும் பணத்திற்கு கஷ்டம் இருக்காது என்று நினைத்துக்கொண்டு இருப்போம்..! ஆனால் அவர்களுக்கு எவ்வளவு சம்பளம் என்று யோசித்தது உண்டா.? அல்லது அவர்களிடம் கேட்டது உண்டா.? அப்படியே அவர்கள் சம்பளத்தை சொன்னாலும் இவ்வளவு தானா..! பொய் சொல்லாதே என்று சொல்லிவிடுவோம்..!

அரசு வேலை பார்த்தால் அவர்களுக்கு எவ்வளவு சம்பளம் கிடைக்கும் என்று யோசிப்பீர்கள். அதிலும் நாம் பயணிக்கும் பஸ் ஓட்டுனருக்கு எவ்வளவு சம்பளம் என்று அனைவருக்கும் ஒரு கேள்வி இருக்கும். நாம் பயணிக்கும் பஸ்ஸை பாதுகாப்பாக ஒட்டி நாம் செல்லும் இடத்திற்கு பத்திரமாக கொண்டு சேர்க்கும் ஓட்டுனருக்கு எவ்வளவு சம்பளம் இருக்கும் என்று தெரிந்து கொள்வோமா..?

பஸ் ஓட்டுநர் சம்பளம் | Govt Driver Salary Per Month:

 government bus driver salary in tamil

தமிழக அரசின் போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 14 வது ஊதிய ஒப்பந்தம் நிறைவேறியது. இதன் மூலம் 5 சதவீதம் வரை ஊதிய உயர்வு வழங்க அரசு ஒப்பந்தம் அளித்துள்ளது.  இதனால் பஸ் ஓட்டுனருக்கு குறைந்தபட்சம் Rs. 2,012 லிருந்து அதிகபட்சமாக Rs. 7,981 வரை உயர்த்தப்பட்டுள்ளது. ஆகவே சராசரியாக ஒரு மாதத்திற்கு Rs. 14,806/- வரை சம்பளம் கிடைக்கும். 

இதுமட்டுமில்லாமல் 4 வருடத்திற்கு ஒரு முறை சம்பள உயர்வு பேச்சு வார்த்தை நடத்தவும் தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 RBI வங்கியின் உதவியாளருக்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்படும்..!

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ரயில் ஓட்டுனர்களுக்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்படுகிறது தெரியுமா?

இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 Salary and Promotion Details in Tamil
Advertisement