அரசு கல்லூரி Professor-ற்கான மாதச் சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

Advertisement

Government College Professor Salary in Tamil

வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். பொதுவாக அரசு வேலை பார்ப்பவர்களின் மாத சம்பளம் எவ்வளவு என்பதை பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை நாம் அனைவரின் மனதிலேயும் இருக்கும். அதனால் தான் தினமும் நமது Salary பதிவின் மூலம் ஒவ்வொரு அரசு பிரிவினை சேர்ந்த அதிகாரிகளின் சம்பளம் பற்றி தெரிந்து கொண்டு வருகின்றோம். அந்த வரிசையில் இன்றைய பதிவில் அரசு கல்லூரியில் வேலை பார்க்கும் பேராசிரியரின் சம்பளம் எவ்வளவு என்பதை பற்றி அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து அரசு கல்லூரியில் வேலை பார்க்கும் பேராசிரியரின் மாத சம்பளம் எவ்வளவு என்பதை பற்றி அறிந்து கொள்ளுங்கள். சரி வாங்க நண்பர்களே பதிவினுள் செல்லலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇

அரசு பள்ளி தலைமை ஆசிரியரின் சம்பளம் எவ்வளவு தெரியுமா

Government College Professor Salary Per Month in Tamil:

Government College Professor Salary Per Month in Tamil

பொதுவாக அரசு கல்லுரியில் வேலைக்கு சேர வேண்டும் என்ற ஆசையுள்ள அனைவருக்குமே மிகவும் பிடித்த ஒரு பதவி என்றால் அது அரசு கல்லூரி பேராசிரியர் பதவி தான்.

இவர்களின் முக்கிய பணி என்றால் மாணவர்களுக்கு பாடங்களை விரிவாக சொல்லித்தருவது மற்றும் அவர்களின் ஒழுக்கத்தை கவனித்து ஒழுக்கம் தவறும் மாணவர்களை கண்டித்து சரி செய்வது போன்றவை இவர்களது முக்கிய பணிகளாக இருக்கின்றது.

பொதுவாக அனைத்து அரசு கல்லூரி பேராசிரியர்களுக்கும் 7வது ஊதியக்குழுவின் படி சம்பளம் அளிக்கப்பட்டு வருகிறது. எனவே அரசு கல்லூரி பேராசிரியர்களுக்கான ஊதியம் முன்பை விட அதிகமாக உள்ளது.

அரசு கல்லூரி பேராசிரியரின் சம்பளம் எவ்வளவு என்பதை பார்க்கலாம். பொதுவாக அரசு கல்லூரி பேராசிரியரின் சம்பளம் அவரவரின் அனுபவத்தை பொறுத்து மாறுபடுகின்றது.

 இப்பொழுது இவர்களின் மாத சம்பளம் தோராயமாக 54,382 ரூபாய் – 55,740 ரூபாய் வரை ஆகும். மேலும் இவர்களுக்கு அரசின் பல சலுகைகளும் வழங்கப்படுகின்றன.  

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇

அரசு கல்லூரி Principal-ற்கான மாதச் சம்பளம் எவ்வளவு உங்களுக்கு தெரியுமா

இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 Salary and Promotion Details in Tamil

 

Advertisement