அரசு தரப்பு வழக்கறிஞர் சம்பளம் எவ்வளவு தெரியுமா..? | Government Lawyer Salary in Tamil..!

Government Lawyer Salary in Tamil

Government Lawyer Salary

பொதுநலம் பதிவின் வாசகர்கள் அனைவருக்கும் இன்றைய பதிவு பயனுள்ள பதிவாக இருக்கும். அதனால் இந்த பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள். தினமும் இந்த பதிவின் வாயிலாக பல பயனுள்ள தகவல்களை தெரிந்து கொண்டு வருகிறீர்கள். அந்த வகையில் இன்று அரசு தரப்பு வழக்கறிஞர் சம்பளம் எவ்வளவு  என்று தெரிந்து கொள்ள போகிறோம்.

நாம் அனைவருமே அரசு வேலையில்  இருப்பவர்களுக்கு சம்பளம் அதிகமாக தான் இருக்கும் என்று நினைத்து கொண்டிருக்கின்றோம். ஆனால் அரசு வேலையில் இருப்பவர்கள் வாங்கும் சம்பளம் எவ்வளவு என்று தெரிந்தால் நாமே அதிர்ச்சி அடைவோம். அந்த அளவிற்கு அவர்கள் வாங்கும் சம்பளம் இருக்கின்றது. சரி வாங்க நண்பர்களே அரசு தரப்பு வழக்கறிஞர் சம்பளம் எவ்வளவு என்று பார்ப்போம்..!

அரசு கல்லூரி Professor-ற்கான மாதச் சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

Government Lawyer Salary in Tamil: 

வழக்கறிஞர் அல்லது வக்கீல் அல்லது வழக்குரைஞர் என்பவர் பிளாகின் சட்ட அகராதியின் படி சட்டம் கற்றுக்கொண்ட ஒரு நபர் ஆகும். ஒரு சட்ட வல்லுனராக, வழக்கறிஞராக அல்லது சட்ட ஆலோசகராக சட்ட பயிற்சி பெற்ற ஒருவரை தான் வழக்கறிஞர் என்று சொல்கின்றோம்.

வக்கீல் மற்றும் லாயர் இரண்டிற்கும் உள்ள வேறுபாடு தெரியுமா..?

 

பெரும்பாலும் நாம் அனைவருமே வக்கீல்களை பார்த்திருப்போம். நாம் படிக்கும் காலத்தில் கூட சிலர் நான் வக்கீலுக்கு படிக்க போகிறேன் என்று சொல்வார்கள். வக்கீல்களின் வேலை என்ன என்று நம் அனைவருக்குமே தெரியும். ஆனால் அவர்களின் சம்பளம் எவ்வளவு என்று உங்களுக்கு தெரியுமா..? அதை பற்றி இங்கு பார்ப்போம்.

 அரசு தரப்பு வழக்கறிஞரின் மாத சம்பளம் தோராயமாக 16,793 ரூபாய் முதல் 18,504 ரூபாய் வரை வழங்கப்படுகிறது. மேலும் அவரவர்களின் அனுபவத்தை பொறுத்து சம்பளம் மாறுபடும்..!  

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇

அரசு பள்ளி தலைமை ஆசிரியரின் சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

அரசு கல்லூரி Principal-ற்கான மாதச் சம்பளம் எவ்வளவு உங்களுக்கு தெரியுமா..?

இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 Salary and Promotion Details in Tamil