நூலகர் சம்பளம்
நூலகர்களின் சம்பளம் அவர்களின் பணியின் சூழலை பொறுத்து மாறுபடும். நூலகர்கள் அவர்களது திறைமை மற்றும் அனுபவத்தை பொறுத்து பதவி உயர்வுகள் அளிக்கப்படும். இது அவர்களது வாழ்கை முறையை மாற்றியமைக்க உதவுகிறது மேலும் ,இது அவர்களின் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கிறது. நூலகர்கள் சம்பள அளவு சலுகைகள் மற்றும் பதவி உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும் மற்றும் நூலகர் அவரின் பணி பொறுப்பில் வழக்கமான வேலைகளை செய்வதுடன் புத்தகங்களை தொடர்ந்து பராமரிப்பது அடங்கும் .
மேலும், அரசு நூலகர்கள் மட்டும் இல்லாமல் தனியார் துறையிலும் நூலகர்களுக்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன, அவை கல்லூரி நூலகர்கள், பள்ளி நூலகர்கள் போன்ற இடங்களில் வாய்ப்புகள் உள்ளன. இந்தியாவில் பழமையான நூலகம் கொல்கத்தாவில் இருக்கும் இந்திய தேசிய நுலகமாகும். நூலகம் அனைத்தும் மனிதர்களுக்கு அறிவை வளர்க்கும் இடமாக திகழ்கிறது. இதில் மாணவர்களுக்கான அனைத்து புத்தகங்களையும் கிடைக்குமாறு வழிவகை செய்கிறது. இதனால் அனைவரும் நூலகங்களில் சென்று படிக்கும் பழக்கத்தை வளர்த்து கொள்ளவேண்டும்.
நூலகர்கள் சம்பளம்:
- நூலகர்களுக்கு சம்பளமானது பதவியின் உயர்வை பொறுத்து வேறுப்படும்.
- புதிதாக வேலைப்பார்க்கும் நூலகர் சம்பளம் தோராயமாக ரூ .15,000/- முதல் ரூ .25,000/- வரை இருக்கும்
- District Library Officer சம்பளம் தோராயமாக ரூ .56,000/-
- Library Assistant, Secretariat Library சம்பளம் தோராயமாக ரூ .53,552/-
Government College Principal salary
சலுகைகள்:
- மருத்துவ வசதிகள்
- ஊழியர்களுக்கு ஓய்வூதிய திட்டம்
- பயணச்செலவுகள்
- வீட்டு வாடகை செலவு
பதவி உயர்வு:
- மூத்த நூலகர்
- இளநிலை நூலகர்
- உதவி நூலகர்
- மாவட்ட நூலகர்
| இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் |
Salary and Promotion Details in Tamil |














