Government School Peon Salary Details in Tamil
பொதுவாக நாம் அனைவருக்குமே ஏதாவது ஒரு அரசு வேலைக்கு சென்று விட என்ற ஆசை இருக்கும். அதற்கான முக்கிய காரணம் என்றால் அரசு வேலைக்கு சென்றால் உங்களின் ஆயுள் முழுவதும் சம்பளம் கிடைக்கும் என்பது தான். அரசு வேலைக்கு செல்ல வேண்டும் ஆசை உள்ளவர்களுக்கு எல்லாம் அரசு அதிகாரிகளின் சம்பளம் எவ்வளவு இருக்கும் என்பதை பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை கண்டிப்பாக இருக்கும்.
அப்படிப்பட்ட ஆசை உள்ளவர்களுக்கு உதவும் வகையில் தான் இன்றைய பதிவில் அரசு பள்ளியில் வேலை பார்க்கும் Peon-னின் மாத சம்பளம் எவ்வளவு என்பதை பற்றி தான் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
அரசு பள்ளி தலைமை ஆசிரியரின் சம்பளம் எவ்வளவு தெரியுமா
Government School Peon Salary Per Month in Tamil:
பொதுவாக Peon-னின் முக்கிய பணிகள் என்னவென்றால் கோப்புகளை ஒரு மேசையில் இருந்து மற்றொன்றுக்கு மாற்றுவது மற்றும் பார்வையாளர்களின் குறிப்புகளை எடுத்துக்கொள்வது போன்றவை தான்.
அரசு பள்ளியில் வேலை பார்க்கும் Peon-னின் மாத சம்பளம் எவ்வளவு என்ற விவரம் உங்களுக்கு தெரியுமா..? தெரியவில்லை என்றால் பரவாயில்லை Peon-னின் மாத சம்பளம் எவ்வளவு என்பதை பற்றி இங்கு காணலாம்.
இவர்களுக்கு 7-வது CPC இன் படி சம்பளம் வழங்கப்படுகிறது. அதாவது இவர்களுக்கு தோராயமாக மாதம் 5,200 ரூபாய் முதல் 20,200 இதனுடன் தர ஊதியம் 1,800 ரூபாயும் வழங்கப்படுகின்றது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
அரசு கல்லூரி Professor-ற்கான மாதச் சம்பளம் எவ்வளவு தெரியுமா
இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 | Salary and Promotion Details in Tamil |