Government School Principal Salary in Tamil
வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஆம் நண்பர்களே தினமும் நமது Salary பதிவின் மூலம் ஒவ்வொரு அரசு பிரிவினை சேர்ந்த அதிகாரிகளின் சம்பளம் பற்றி தெரிந்து கொண்டு இருப்பீர்கள். அந்த வரிசையில் இன்றைய பதிவில் அரசு பள்ளி தலைமை ஆசிரியரின் சம்பளம் எவ்வளவு என்பதை பற்றி அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து அரசு பள்ளி தலைமை ஆசிரியரின் சம்பளம் எவ்வளவு என்பதை பற்றி அறிந்து கொள்ளுங்கள். சரி வாங்க நண்பர்களே பதிவினுள் செல்லலாம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
அரசு பள்ளி ஆசிரியர்களின் சம்பளம் எவ்வளவு என்று தெரிந்தால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்
Government School Principal Salary Per Month in Tamil:
பொதுவாக அரசு பள்ளியில் ஆசிரியராக வேண்டும் என்ற ஆசையுள்ள அனைவருக்குமே மிகவும் பிடித்த ஒரு பதவி என்றால் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பதவி தான்.
இவர்களின் முக்கிய பணி என்றால் பள்ளியின் ஒழுங்கை கட்டுக்குள் வைத்திருப்பது. மேலும் சரியான முறையில் பள்ளி இயங்குகின்றது என்று அறிந்து கொள்வது, அப்படி சரியாக இல்லை என்றால் அதனை சரி செய்வது போன்றவை இவர்களது பணிகளாக இருக்கிறது.
பொதுவாக அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு 7வது ஊதியக்குழுவின் படி சம்பளம் அளிக்கப்பட்டு வருகிறது. எனவே அரசு பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கான ஊதியம் முன்பை விட அதிகமாக உள்ளது.
அரசு பள்ளி தலைமை ஆசிரியரின் சம்பளம் எவ்வளவு என்பதை பார்க்கலாம். பொதுவாக அரசு பள்ளி தலைமை ஆசிரியரின் சம்பளம் அவரவரின் அனுபவத்தை பொறுத்து மாறுபடுகின்றது.
இவர்களின் மாத சம்பளம் தோராயமாக 57,211 ரூபாய் – 58,649 ரூபாய் வரை ஆகும். இவர்களுக்கு மேலும் பல அரசு சலுகைகளும் வழங்கப்படுகின்றது.இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
தமிழ்நாடு காவல் துறை காவல் கண்காணிப்பாளரின் (SP) சம்பளம் எவ்வளவு தெரியுமா..?
இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 | Salary and Promotion Details in Tamil |