HCL நிறுவனத்தின் CEO சம்பளம் எவ்வளவு தெரியுமா…?

Advertisement

HCL CEO Salary in Tamil

அனைவருக்கும் பெரிய பெரிய கம்பெனியில் வேலை பார்க்க வேண்டும் என்ற கனவு இருக்கும். அத்தகைய கனவை நினைவாக்குவதற்கு அந்த கம்பெனியை மட்டும் பற்றி தெரிந்துகொண்டால் போதாது. அந்த கம்பெனியில் அதிக சம்பளம் யார் வாங்குகிறார்கள் என்பதை முக்கியமாக தெரிந்துகொள்ள வேண்டும். அப்போது தான் அந்த பதவிக்கு நாம் எப்படியாவது வர வேண்டும் என்ற ஒரு எண்ணம் நமக்குள் தோன்றும்.

இப்போது பெரிய கம்பெனியின் வரிசையில் இருக்கும் HCL கம்பெனியின் CEO சம்பளம் எவ்வளவு தெரியுமா? அவற்றை தெரிந்துகொள்ள இந்த பதிவை கடைசி வரை படியுங்கள்.

HCL நிறுவனத்தின் CEO சம்பளம்:

HCL நிறுவனத்தின் CEO C விஜயகுமார் என்று அழைக்கப்படுகிறார். இவர் 1996 ஆம் ஆண்டு ஹரியானா மாநிலத்தில் உள்ள கர்னாலில் பிறந்தார்.

விஜயகுமார் கேந்திரிய வித்யாலியா பள்ளியில் (KVS) பள்ளி படிப்பை முடித்தார். அதன் பிறகு குருஷேத்ரா பல்கலைக்கழகத்தில் வணிகவியல் படிப்பை முடித்து பட்டமும் பெற்றார். அதன் பிறகு இந்தியாவில் வளரும் கம்பெனியின் வரிசையில் இருக்கும் HCL நிறுவனத்தில் தனது பணியை தொடங்கினார்.

தற்போது HCL நிறுவனத்தில் CEO-வாக இருக்கும் விஜயகுமாரின் ஆண்டு வருமானம் இந்திய மதிப்பில் 4.13 கோடி ரூபாய் என்று தோராய மதிப்பில் சொல்லப்படுகிறது.

Basic Salary 2 மில்லியன் டாலர், Performance Pay 2 மில்லியன் டாலர் மற்றும் Allowance 0.02 மில்லியன் டாலர் இவை அனைத்தையும் சேர்த்து 12.50 மில்லியன் டாலர் என்ற தோராய மதிப்பினை ஒரு ஆண்டு Incentive தொகையாக HCL நிறுவனத்தில் CEO பெறுகிறார்.

இப்போது Salary மற்றும் Incentives இரண்டையும் சேர்த்து இந்திய மதிப்பில் 123.13 கோடி ரூபாய் என்ற தோராய மதிப்பே விஜகுமாரின் மொத்த சம்பளமாகும். அமெரிக்க மதிப்பில் 16.52 மில்லியன் டாலர் என்ற தோராய சம்பளத்தை பெற்று இந்தியாவில் உள்ள IT நிறுவனங்களில் முன்னிலையில் இருப்பவர் விஜகுமார் அவர்கள். மேல குறிப்பிட்டுள்ள சம்பளம் தோராயமாக மட்டும்!.

இதையும் படியுங்கள்⇒ கூகுள் CEO சம்பளம் எவ்வளவு என்று உங்களுக்கு தெரியுமா..?

இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 Salary and Promotion Details in Tamil
Advertisement