HDFC வங்கியில் அசிஸ்டன்ட் மேனேஜரானால் எவ்வளவு சம்பளம் தெரியுமா..?

Advertisement

Salary of HDFC Bank Assistant Manager in Tamil

நம்மில் பெரும்பாலானோர்க்கு பேங்கில் வேலைக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை இருக்கும். சிலருக்கு பேங்கில் வேலை செய்ய வேண்டுமென்பது அவர்களின் பெரிய கனவாகவே இருக்கும். ஏன் அப்படி எல்லோரும் வங்கி வேலைக்கு செல்ல விரும்புகிறார்கள் என்று நினைக்கிறீர்களா.. சிலர் வங்கி வேலைக்கு சென்றால் அதிக சம்பளம் கிடைக்கும் என்று நினைப்பார்கள்.. இன்னும் சிலர் வங்கியில் வேலை செய்வது ரொம்ப பிடித்த காரணத்தினாலும் செய்வார்கள். அதாவது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேலை பிடிக்கும் என்பது அர்த்தம். அந்த வகையில் நீங்கள் HDFC வங்கியின் அசிஸ்டன்ட் மேனேஜர் பதவிக்கு முயற்சி செய்தால் அப்பதிவிக்கான சம்பளம் எவ்வளவு என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

HDFC Bank Assistant Manager Salary in Tamil:

 salary of hdfc bank assistant manager in tamil

நீங்கள் எந்த வங்கிக்கு சென்றாலும் அங்கு வேலை செய்பவர்களுக்கு எவ்வளவு சம்பளம் இருக்கும் என்று நினைத்து பார்ப்போம். ஆனால், அவர்களின் சம்பளம் தெரியாமல் நாமே ஒரு தொகையை கணக்கிட்டு இவ்வளவு இருக்கும் என கணிப்போம். அப்படி நீங்கள் HDFC வங்கியில் அசிஸ்டன்ட் மேனேஜராக இருப்பவர்களுக்கு எவ்வளவு சம்பளம் என்று தெரிந்து கொள்ள விரும்பினால் இப்பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும்.

HDFC வங்கியில் அசிஸ்டன்ட் மேனேஜராக பணிபுரிபவருக்கு மாத சம்பளமாக 29,180 ரூபாய் வழங்கபடுகிறது. இதுவே வருட சம்பளம் என்று கணக்கிட்டால் வருடத்திற்கு 3,50,160 ரூபாய் வழங்கபடுகிறது. இது முற்றிலும் ஒரு தோராயமான மதிப்பே ஆகும். ஏனென்றால் ஒவ்வொருவரின் திறமை மற்றும் வேலை அனுபவத்தை பொறுத்தே சம்பளம் வழங்கப்படுகிறது.

HDFC Bank Assistant Manager Qualification in Tamil:

HDFC வங்கியில் அசிஸ்டன்ட் மேனேஜர் பதவிக்கு விண்ணப்பிக்க குறிந்தபட்சம் ஒரு டிகிரி (UG) முடித்திருக்க வேண்டும்.

தொடர்புடைய பதிவுகள்
இந்தியன் வங்கி Manager -ன் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா 
இந்தியன் பேங்க் Chief Manager சம்பளம் எவ்வளவு தெரியுமா..?
ICICI வங்கியின் Manager-க வேலை பாரத்தால் எவ்வளவு சம்பளம் கிடைக்கும் தெரியுமா..?
இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 Salary and Promotion Details in Tamil
Advertisement