தமிழ்நாட்டில் போலீஸ் Head Constable-ன் மாத சம்பளம் இவ்வளவா..?

Head Constable Salary Details in Tamil

பொதுவாக அரசு துறைகளில் வேலைக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை நாம் அனைவரின் மனதிலேயும் இருக்கும். அதற்கு காரணம் அரசு வேலைக்கு சென்றால் நல்ல சம்பளம் கிடைக்கும். மேலும் வேலையில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும் நமக்கு ஓய்வூதியம் கிடைக்கும் போன்றவை தான். ஆனால் என்றாவது அரசு அதிகாரிகளின் மாத சம்பளம் எவ்வளவு இருக்கும் என்று சிந்தனை செய்திருக்கிறீர்களா..?

அப்படி சிந்தனை செய்பவர்களுக்காக தான் நமது பதிவின் மூலம் தினமும் ஒரு அரசு அதிகாரிகளின் மாத சம்பளம் எவ்வளவு என்பதை பற்றி அறிந்து கொண்டு வருகின்றோம். அந்த வரிசையில் இன்றைய பதிவில் தமிழ்நாட்டில் போலீஸ் Head Constable-ன் மாத சம்பளம் எவ்வளவு என்பதை பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> தமிழ்நாடு காவல்துறை DIG-ன் சம்பளம் எவ்வளவு தெரியுமா

Head Constable Salary Details Per Month in Tamil:

Head Constable Salary Details Per Month in Tamil

நமது நாட்டில் பலவகையான அரசு துறைகள் இருந்தாலும் அவற்றில் நாம் அவரின் மனத்திலேயும் மிக பெரிய இடத்தை மற்றும் மரியாதையை பெற்றிருக்கும் ஒரு அரசு துறை என்றால் அது காவல் துறை தான்.

அப்படி நமது மனதிற்கு மிகவும் நெருக்கமான காவல்துறையில் வேலைபார்க்கும் Head Constable-ன் மாத சம்பளம் எவ்வளவு என்ற விவரம்  உங்களுக்கு தெரியுமா..? தெரியவில்லை என்றால் பரவாயில்லை Head Constable-ன் மாத சம்பளம் எவ்வளவு என்பதை பற்றி இங்கு காணலாம்.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> தமிழ்நாடு காவல்துறை IG-ன் சம்பளம் எவ்வளவு தெரியுமா

Head Constable-ளுக்கு 7-வது CPC இன் படி சம்பளம் வழங்கப்படுகிறது.  அதாவது இவர்களுக்கு DA, HRA மற்றும் TA போன்ற சலுகைகளை சேர்த்து தோராயமாக மாதம்  46,802 ரூபாய் – 47,910 ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகின்றது. 

மேலும் இவர்களுக்கு Assistant Sub-Inspector, Sub-Inspector, Inspector, Subedar major போன்ற பதவி உயர்வும் வழங்கப்படுகின்றது.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> தமிழ்நாடு காவல்துறை ACP-ன் சம்பளம் எவ்வளவு தெரியுமா

இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 Salary and Promotion Details in Tamil