வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

இடைநிலை ஆசிரியர் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Updated On: December 12, 2025 1:18 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

இடைநிலை ஆசிரியர் சம்பளம்

இன்றைய பதிவில் இடைநிலை ஆசிரியர் சம்பளம் எவ்வளவு  என்பதை பற்றி பார்க்க போகிறோம். மனிதனாக பிறந்த அனைவருக்கும் பிறந்த உடன் எதுவும் தெரிவது இல்லை. நாம் பள்ளி செல்ல ஆரம்பம் செய்த காலத்தில் இருந்து தான் நம்முடைய அறிவு மற்றும் திறன் வளர்ச்சி அடைய செய்கிறது. அதற்கு முக்கிய காரணம் என்றால் ஆசிரியர்கள் என்று தான் சொல்ல வேண்டும். இதனை தொடர்ந்து நமது கல்லூரி படிப்பு மற்றும் வாழ்க்கை என்பது நம்முடைய வாழ்க்கையை அடுத்து நிலைக்கு எடுத்து செல்கிறது.

இவற்றை எல்லாம் கடந்து வந்த பிறகு அடுத்துக்கட்ட நிலையாக நாம் கட்டாயமாக வேலைக்கு செல்ல வேண்டும். இத்தகைய சூழ்நிலையில் சின்ன வயது முதல் உள்ள ஒரு ஆசை என்றால் அது ஆசிரியர் வேலை. இத்தகைய ஆசிரியர் வேலையிலும் பெரும்பாலான மக்கள் அரசு பள்ளி மற்றும் கல்லூரி வேலையினை தான் விரும்புகின்றனர். அந்த வகையில் உங்களுக்கு இடைநிலை ஆசிரியர் சம்பளம் எவ்வளவு  என்பது  பற்றி தெரிந்துக்கொண்டு பயன்பெறலாம் வாருங்கள்.

இடைநிலை ஆசிரியர் சம்பளம் :

இடைநிலை ஆசிரியர்  சம்பளம் தோராயமாக மாதம் Rs.20,400 வரை ஆகும்.  இதன் படி ஆணைய விதிகளின்படி இடைநிலை ஆசிரியர் சம்பளம் மற்றும் பிற கொடுப்பனளவு போன்றவை அதிகமாக இருக்கும். இதில் அவர்களின் இதர படிகள் பிடித்தம் போக அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படும். 

இடைநிலை ஆசிரியர் சலுகைகள்:

  • அகவிலைப்படிகள் 
  • வீட்டு வாடகை கொடுப்பனளவு 
  • மருத்துவ வசதி 
  • ஊழியர் ஓய்வூதிய திட்டம் 
  • பிற கொடுப்பனளவு 

இடைநிலை ஆசிரியர் பதவி உயர்வு:

  • பிஎச்.டி. (Ph.D.) பட்டம் கட்டாயம் படித்திருக்க வேண்டும். 
  • பி.எட். (B.Ed.) அல்லது எம்.எட். (M.Ed.) போன்ற கல்வி துறையில் கூடுதல் தகுதிகள் இருக்க வேண்டும்
  • குறைந்தது 10 ஆண்டுகளாக ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும்.

 பதவி உயர்வுகள் ஆனது தமிழக அரசு மற்றும் பல்கலைக்கழக மானிய ஆணையத்தின் (UGC) விதிமுறைகளின் அடிப்படையில் நடைபெறுகின்றன. பொதுவாக, முதல்வர் பதவிக்கு பதவி உயர்வு பெற, ஆசிரியர்கள் நிர்ணயிக்கப்பட்ட கல்வி தகுதிகள், பணியாற்றிய அனுபவம் மற்றும் நிர்வாக திறன்களை பெற்றிருக்க வேண்டும். 

இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 Salary and Promotion Details in Tamil
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now