வன துறை அதிகாரியின் மாத சம்பளம் மற்றும் அடுத்தடுத்த உயர் பதவிகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

ifs officer salary per month in tamil

IFS OFFICIER SALARY 

வணக்கம் நண்பர்களே..! அரசு துறையை சேர்ந்த மிகவும் முக்கியமான துறைகளில் ஒன்று தான் வன துறை. இந்த துறையின் பதவிகள் தமிழ்நாடு வனத்துறை வேலைவாய்ப்பு தேர்வு மூலம் எடுக்கப்படுகிறது. IFS பதவியானது UPSC CSE என்ற தேர்வு வைத்து அதில் தேர்ச்சி பெற்றிருந்த நபர்களுக்கு மட்டும் இந்த பதவி வழங்கப்படுகிறது. இந்த பதவியில் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் மாத சம்பளம் மற்றும் அடுத்தடுத்த பதவிகள் என்னென்ன என்பதை பற்றி இன்றைய பதிவில் விரிவாக தெரிந்து கொள்ள போகிறோம். இந்த பதிவானது IFS ஆக வேண்டும் என்று கனவுகளோடு இருப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் பதிவை படித்து விரிவாக தெரிந்துகொள்ளாம் வாருங்கள் நண்பர்களே..!

IFS Officer Salary Per Month India in Tamil:

ifs officer salary per month in tamil

IFS பதவியில் உள்ள ஒவ்வொரு அதிகாரிகளுக்கும் 7வது ஊதியக்குழுவின் அடிப்படையில் மாதாந்திர சம்பளம் வழங்கப்படுகிறது.

மேலும் 7வது ஊதியக்குழுவின் படி Basic Salary ரூ. 56,100 என ஒவ்வொரு IPS அதிகாரிகளுக்கும் கணக்கிட படுகிறது.

இத்தகைய சம்பளத்துடன் Dearness Allowance (DA), House Rent Allowance (HRA), Transport Allowance (TA) இவை அனைத்தையும் சேர்த்து மொத்தமாக ரூ. 64,000 மாத சம்பளமாக IFS அதிகாரிகளுக்கு கணக்கிடப்பட்டுள்ளது.

ifs officer salary per month in tamil

அந்த தொகையில் Deduction, PF, ESI இவை அனைத்திற்கும் சேர்த்து ரூ. 10,000 பிடிக்கப்பட்டு Net Salary ரூ. 54,000 IFS அதிகாரிகளுக்கு மாத சம்பளமாக வழங்கப்படுகிறது.

மேலே கொடுப்பட்டுள்ள அனைத்தும் நீங்கள் முதல் முதலில் IFS அதிகாரி பொறுப்பிற்கு வந்தவுடன் வழங்கப்படும் மாதாந்திர சம்பளம். அதன் பிறகு நீங்கள் செய்யும் சேவையை பொறுத்த உங்களின் மாதாந்திர சம்பளம் வேறுபடும்.

IFS அதிகாரியின் அடுத்தடுத்த உயர் பதவிகள் | IFS Officer Promotion India in Tamil

அடிப்படை ஊதியம் தமிழ்நாடு வன துறை பதவிகள் 
ரூ. 16,600/- முதல் ரூ. 52,400/- வனக் கண்காணிப்பாளர்
ரூ. 35,900/- முதல் ரூ. 1,13,500/- வனவர்
ரூ. 18,200/- முதல் ரூ. 57,900/- ஓட்டுநர் உரிமத்துடன் வனக் காவலர்
ரூ. 18,200/- முதல் ரூ. 57,900/ வன காவலர்

 

மேலே அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது போல் ஒவ்வொரு IFS அதிகாரியும் அவர் அவரின் நிலையை கடந்து வரும் போது அதற்கு சம்பள உயர்வு மற்றும் பணி உயர்வு வழங்கப்படும்.

இதையும் படியுங்கள்⇒ IAS அதிகாரியின் மாத சம்பளம் மற்றும் அடுத்தடுத்த உயர் பதவிகள் என்னென்ன தெரியுமா?

இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 Salary and Promotion Details in Tamil