தமிழ்நாடு காவல்துறை IG-ன் சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

Advertisement

IG Salary Details in Tamil

வணக்கம் நண்பர்களே..! தினமும் நமது பொதுநலம்.காம் பதிவின் மூலம் ஒரு பயனுள்ள தகவலை பதிவிட்டு வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவும் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆம் நண்பர்களே நமது பொதுநலம்.காம் வாசகர்களுக்கு உதவும் வகையில் தினமும் ஒரு அரசு அதிகாரின் சம்பளம் எவ்வளவு என்பதை பற்றி அறிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவில் தமிழ்நாடு காவல்துறை IG-ன் சம்பளம் எவ்வளவு என்பதை பற்றி விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇

தமிழ்நாடு காவல் துறை காவல் கண்காணிப்பாளரின் (SP) சம்பளம் எவ்வளவு தெரியுமா

IG Salary Per Month in Tamil:

IG Salary Per Month in Tamil

பொதுவாக அனைவருக்கும் மிகவும் பிடித்த அரசு துறை என்றால் அது காவல்துறை தான். அப்படி நாம் அனைவருக்கும் மிகவும் பிடித்த காவல் துறையில் வேலைக்கு சேர வேண்டும் என்ற ஆசை உள்ள அனைவருக்கும் மிகவும் விருப்பமான ஒரு பதவி என்றால் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆஃப் போலீஸ் (IG) தான்.

இவர்களின் முக்கியமான பணிகள் என்றால் பொது ஒழுங்கையும், அமைதியையும் காக்க வேண்டும். இப்பொழுது அவரின் மாத சம்பளம் பற்றிய முழு விவரங்களையும் இங்கு காணலாம். IG அதிகாரிக்கு 7-வது CPC இன் படி சம்பளம் வழங்கப்படுகிறது.

 அதாவது இவர்களுக்கு DA, HRA மற்றும் TA போன்ற சலுகைகளை சேர்த்து மாதம் 1,44,200 ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகின்றது.  

இவர்களுக்கு மேலும் பல அரசு சலுகைகளும் வழங்கப்படுகின்றது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇

தமிழ்நாட்டில் சப்-இன்ஸ்பெக்டரின் (SI) மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா

இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 Salary and Promotion Details in Tamil

 

Advertisement