Income Tax Officer Salary in Tamil
ஹாய் நண்பர்களே..! அரசு சார்ந்த வேலைவாய்ப்புகளில் வருமான வரித்துறை என்பது ஒரு தனி இடத்தை பிடித்துள்ளது. வருமான வரித்துறை என்பது வருமான வரி கணக்கை கணக்கிடுதல், வரி வசூலித்தல் இது போன்ற அமைப்புகளை கொண்டதாகும். அதுபோல கணக்கில் இல்லாத சொத்துக்கள் இருந்தாலும் அதனை கைப்பற்றி அரசாங்கத்திடம் ஒப்படைக்கும் முக்கிய பொறுப்பும் இந்த வருமான வரித்துறை அதிகாரிக்கு இருக்கிறது. இத்தகைய வருமான வரித்துறையில் வேலை செய்யும் அதிகாரிகளின் மொத்த சம்பளம் எவ்வளவு என்பதை பற்றி விரிவாக தெரிந்துகொள்ளலாம் வாங்க..!
இதையும் படியுங்கள்⇒ IPS அதிகாரியின் மாத சம்பளம் மற்றும் அடுத்தடுத்த உயர் பதவிகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?
Post wise Salary of Income Tax Officer in Tamil:
S.No | Rank of Income Tax Officer | Salary Rank |
1. | Principal Chief Commissioner of IT | ரூ. 80,000 |
2. | Chief Commissioner | ரூ. 75,500 முதல் 80,000 வரை |
3. | Principal Commissioner | ரூ. 67,000 முதல் 79 வரை |
4. | Commissioner | ரூ. 37,400 முதல் 67,000 வரை |
5. | Additional/Associate Commissioner | ரூ. 37,400 முதல் 67,000 வரை/ ரூ. 15,600 முதல் 39,100 |
6. | Deputy Commissioner | ரூ. 15,600 முதல் 39,100 |
7. | Assistant Commissioner | ரூ. 15,600 முதல் 39,100 வரை |
8. | Income Tax Officer | ரூ. 9,300 முதல் 34,800 வரை |
9. | Income Tax Inspector | ரூ. 9,300 முதல் 34,800 வரை |
மேலே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் வருமான வரித்துறை அதிகாரிகளின் Grade Pay தொகையானது வேறுபாடும்.
VAO-வின் சம்பளம் மற்றும் அடுத்தடுத்த உயர் பதவிகள் என்னென்ன என்று உங்களுக்கு தெரியுமா?
வருமான வரித்துறை அதிகாரியின் நகர வாரியான சம்பளம்:
S.No | City X
(8 நகர்புறங்கள்) |
City Y
(அதிகமான மக்கள் தொகை) |
City Z
(கிராமப்புறங்கள்) |
Salary |
1. | Rs. 44,900 | Rs. 44,900 | Rs. 44,900 | ITI Basic Pay |
2. | Rs. 10,776 | Rs. 7,184 | Rs. 3,592 | House Rent Allowance |
3. | Rs. 7,633 | Rs. 7,633 | Rs. 7,633 | Dearness Allowance |
4. | Rs. 3,600 | Rs. 1,800 | Rs. 1,800 | Travel Allowance |
5. | Rs. 612 | Rs. 306 | Rs. 306 | DA on TA |
6. | Rs. 67,521 | Rs. 63,929 | Rs. 60,337 | Gross Earnings |
7. | Rs. 5,253 | Rs. 5,253 | Rs. 5,253 | NPS Deduction 10% (Basic +Dearness Allowance ) |
8. | Rs. 350 | Rs. 350 | Rs. 350 | Central Government Health Scheme |
9. | Rs. 30 | Rs. 30 | Rs. 30 | Central Government Employees Group Insurance Scheme |
10. | Rs. 5,633 | Rs. 5,633 | Rs. 5,633 | Total Deductions |
11. | Rs. 61,888 | Rs. 58,296 | Rs. 54,704 | Net earnings |
12. | Rs. 7,355 | Rs. 7,355 | Rs. 7,355 | Govt Contribution |
இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 | Salary and Promotion Details in Tamil |