இந்திய பெண் ராணுவ வீரர்களுக்கு மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

Advertisement

Army Girl Salary Per Month in Tamil

நண்பர்களே வணக்கம்..! பொதுவாக நாம் அனைவருமே ஏதாவது ஒரு வேலை பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம். அதேபோல் சிலர் வேலை தேடிக்கொண்டு இருப்பார்கள். அப்படி இருக்கும்பட்சத்தில் நமக்கு அனைத்து வேலைகளுக்கும் எவ்வளவு சம்பளம் கிடைக்கும் என்பது தெரியும் அல்லவா..? ஆனால் ஒரு சிலர் நாட்டின் மீது இருக்கும் பற்றின் காரணமாகவும், சிறு வயதிலிருந்து அதன் மீது ஆசை இருக்கும் காரணத்தால் ராணுவத்தில் சேர வேண்டும் என்ற ஆசை வந்துவிடும். ஆனால் அதில் ஆண்கள் மட்டும் வேலை பார்ப்பார்கள் என்று நினைத்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அப்படி ஒன்றும் இல்லை. ஆண்கள் முதல் பெண்கள் வரை அனைவரும் ராணுவத்தில் வேலைக்கு செல்லலாம்.

இப்போது என்ன ஒரு யோசனையாக உள்ளது என்றால் ஆண்களுக்கு எவ்வளவு சம்பளம் பெண்களுக்கு எவ்வளவு சம்பளம் என்று கேள்வி உள்ளது. அப்படி நாம் பெண் ராணுவத்தில் வேலை செல்ல நினைத்தால் அதில் எவ்வளவு சம்பளம் கிடைக்கும் என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க..!

Army Girl Salary Per Month in Tamil:

ராணுவ பெண்களுக்கு ஒரு இந்திய ராணுவ ஜெனரல் டியூட்டி சிப்பாயின் சராசரி சம்பளம் மாதத்திற்கு சுமார் Rs.25,000 முதல் Rs.30,000 வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Indian Army Soldier Salary Per Month in Tamil:

ராணுவ வீரர்களுக்கு மாத சம்பளமாக Rs.40,978/- Rs. 42,129/- வரை தோராயமாக கிடைக்கும்.

108 டிரைவரின் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா

Traffic போலீஸின் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா

இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 Salary and Promotion Details in Tamil
Advertisement