Indian Bank Chief Manager Salary in India
மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆசை இருக்கும். அந்த வகையில் நம்மில் சிலருக்கு மற்றவர்களை விட அல்லது குடும்பத்தில் உள்ளவர்களை விட அதிகமாக சம்பளம் வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் பொதுவாக யாரும் யாருடையா சம்பளத்தினையும் பிறரிடம் கூற மாட்டார்கள். அந்த வகையில் பார்த்தால் வங்கி, பள்ளிக்கூடம், கலக்டெர் ஆபீஸ் மற்றும் கோர்ட் என இதுபோன்ற இடங்களில் வேலை பார்ப்பவர்களின் சம்பளம் எவ்வளவாக இருக்கும் என்பது அதிக அளவில் தோன்றக்கூடிய ஒரு சந்தேகமாக இருக்கிறது. இத்தகைய சந்தேகங்களை ஒரு சிலர் தெரிந்து கொள்வார்கள். ஆனால் இதற்கு எதிர்மாறாக ஒரு சிலருக்கு தெரியாமல் இருக்கும். அதனால் இன்றைய Salary பதிவில் இந்தியன் வங்கியில் பணி புரியும் Chief Manager-ன் சம்பளம் இந்தியாவில் எவ்வளவாக இருக்கும் என்று தெரிந்துக்கொள்ளலாம் வாங்க நண்பர்களே..!
இந்தியன் பேங்க் சீஃப் மேனஜர் சம்பளம் எவ்வளவு..?
நாம் அதிகமாக வங்கிக்கு செல்ல மாட்டோம். ஏனென்றால் பண பரிவர்த்தனை செய்யும் போது தான் வங்கிக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.
இவ்வாறு இருக்கும் பட்சத்தில் நாம் வங்கிக்கு செல்லும் போது எல்லாம் இங்கு வேலை பார்க்கும் மேனேஜரின் மற்றும் சீஃப் மேனஜரின் சம்பளம் எவ்வளவாக இருக்கும் என்ற கேள்வி தோன்றும்.
உங்களுடைய கேள்விக்கான பதில் என்று பார்த்தால் இந்தியாவில் உள்ள இந்தியன் வங்கியில் பணி புரியும் Chief Manger மாத சம்பளமாக தோராயமாக 1,39,925 ரூபாய் முதல் 1,45,116 ரூபாய் வரை வழங்கப்படுகிறது.
மேலும் இந்தியன் பேங்க் Chief Manger-ன் வருடாந்திர சம்பளமாக தோராயமாக 21,53,287 ரூபாய் வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த சம்பளம் ஆனது முற்றிலும் தோரயமானது. ஏனென்றால் ஒருவரின் அனுபவம் மற்றும் திறமையினை பொறுத்து மாறுபடும்.
இந்தியன் வங்கி Manager -ன் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா
SBI வங்கியில் பணிபுரியும் அசிஸ்டன்ட் மேனேஜர் மேனேஜருக்கு சம்பளம் எவ்வளவு
இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 | Salary and Promotion Details in Tamil |