வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

IOB வங்கியில் Manager வேலைக்கு சென்றால் எவ்வளவு சம்பளம் கிடைக்கும் தெரியுமா..?

Updated On: October 30, 2025 5:54 PM
Follow Us:
IOB Bank Manager Salary Per Month in Tamil
---Advertisement---
Advertisement

IOB Bank Manager Salary Per Month in Tamil

இன்றைய போட்டி நிறைந்த உலகில் நாம் நமது வாழ்க்கையில அடுத்த நிலைக்கு செல்ல வேண்டும் என்பதால் அனைவரிடமும் ஏதாவது ஒரு வேலைக்கு செல்ல வேண்டும் என்ற ஆர்வமும் ஆசையும் உள்ளது. அதிலும் குறிப்பாக தங்கள் படித்த படிப்பிற்கு ஏற்ற வேலைக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணமும் உள்ளது. மேலும் ஒருசிலருக்கு ஒரு குறிப்பிட்ட துறையில் வேலைக்கு செல்லவேண்டும் என்ற ஆசை இருக்கும். அப்படி பலராலும் விரும்பப்படும் ஒரு துறை என்றால் அது வங்கி துறை தான்.

இதில் வேலைக்கு சேர வேண்டும் என்று பலரும் விரும்புவார்கள். அதனால் அதற்கான முயற்சிகளை எடுப்பார்கள். அதேபோல் நாம் ஒரு துறையில் வேலைக்கு செல்ல இருக்கின்றோம் என்றால் அந்த துறையில் எந்தெந்த பதவிக்கு எவ்வளவு சம்பளம் அளிக்கப்படுகிறது என்பதை அறிந்து கொள்ள விரும்புவோம். அதனால் தான் இன்று உங்களுக்கு பயன்படும் வகையில் IOB வங்கியில் Manager வேலைக்கு சென்றால் எவ்வளவு சம்பளம் வழங்கப்படும் என்பதை அறிந்து கொள்ள போகின்றோம். சரி வாங்க நண்பர்களே பதிவினில் செல்லலாம்.

சிட்டி யூனியன் பேங்க் Manager வேலைக்கு சென்றால் எவ்வளவு சம்பளம் கிடைக்கும் தெரியுமா

IOB Bank Manager Salary Per Month in Tamil:

IOB Manager Salary details in tamil

பொதுவாக வங்கியில் வேலைக்கு சேரவேண்டும் என்ற ஆர்வமும் ஆசையும் உள்ளவர்களுக்கு IOB வங்கியில் வேலைக்கு செல்ல வேண்டும் என்ற ஆர்வமும் ஆசையும் இருக்கும்.

அதிலும் குறிப்பாக IOB வங்கியின் Manager வேலையில் சேர வேண்டும் என்ற ஆசையும் இருக்கும். அப்படிப்பட்ட ஆசை உள்ளவர்களை அனைவரின் மனத்திலேயும் ஒரு பொதுவான கேள்வி இருக்கும். அதாவது IOB வங்கியின் Manager-க்கு எவ்வளவு சம்பளம் இருக்கும் என்பது தான்.

உங்களின் அனுபவத்தை பொறுத்து சம்பளத்தின் மாற்றம் இருக்கும். அதிக அனுபவம் இருந்தால் சம்பளம் அதிகமாக இருக்கும்.

உங்களின் மனதில் உள்ள இந்த கேள்விக்கான பதிலை இங்கு காணலாம். IOB வங்கி Manager-ன் மாத சம்பளம் தோராயமாக 59,821 ரூபாய் வரை வழங்கப்படுகிறது. 

இந்த சம்பளமானது அவரவர் அனுபவத்தை பொறுத்து மாறுபடும்.

இந்தியன் வங்கி Manager -ன் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா

SBI வங்கியில் Manager வேலைக்கு செல்ல இவ்வளவு தகுதி இருக்க வேண்டுமா

கனரா வங்கி Manager-ன் மாதச் சம்பளம் எவ்வளவு என்று தெரியுமா

இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 Salary and Promotion Details in Tamil
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now