கொத்தனார் தினமும் இவ்வளவு சம்பளம் பெறுகிறார் என்றால் மாத வருமானம் எவ்வளவு இருக்கும்..!

Kothanar Salary Per Day in Tamil

Kothanar Salary Per Day in Tamil

நண்பர்களே வீட்டு கட்டுவதற்கு முக்கியமாக என்ன தேவை என்றால் அது இடம் என்று சொல்வீர்கள். ஆனால் அது கிடையாது, அது கொத்தனார் தான். சும்மா நகைச்சுவை செய்கிறோம். உங்கள் வீட்டிலோ அல்லது பக்கத்தில் எங்காவது வீடு கட்டுவதற்கு கொத்தனார் என்பவர் இருப்பார்கள். அவர்கள் பார்க்கும் வேலைக்கு எவ்வளவு சம்பளம் இருக்கும் என்று உங்களுக்கு தெரியுமா..? அல்லது அதனை பற்றி நீங்கள் கேட்டது உண்டா..?

அப்படி நீங்கள் பார்க்கும் வேலைக்கு தினமும் எவ்வளவு சம்பளம் தருவார்கள் என்று. அப்படி கேட்டால் உங்களுக்கு அந்த பதில் தெரியும்..! தெரியவில்லை என்றால் கண்டிப்பாக இந்த படித்து தெரிந்துகொள்ளுங்கள்..!

Kothanar Salary Per Day in Tamil:

வீடு கட்டுவதற்கு முக்கியமாக இன்ஜினீயர் தேவையோ அதேபோல் கொத்தனார் முக்கியமாக தேவை. ஏனென்றால் அவர்கள் போட்டு தரும் வடிவமைப்புகளை வைத்து தான் அவர்கள் வீட்டை கட்டுவதற்கு ஆரம்பம் செய்வார்கள். அவர்கள் வெயில், பனி என்று பாராமல் வேலை பார்ப்பதற்கு வருவார்கள்.

அவர்களுக்கு மாதம் மாதம் சம்பளம் கிடையாது. தினமும் தான் சம்பளம் கொடுப்பார்கள் என்று தெரியுமா..?

 கொத்தனார்களுக்கு தினமும் 600 முதல் 1,000 ரூபாய் கூட சம்பளமாக கிடைக்கிறது. இந்த சம்பளம் ஒவ்வொருவருக்கும் திறமையை பொருத்தும் வேலைகளை பொருத்தும் மாறுபடுகிறது.  

ஒரு நாளுக்கு 600 ரூபாய் என்ற வீதம் 18,000 ஆயிரம் வரை மாதம் வருமானம் கிடைக்கும்.

உங்கள் வீட்டு பால்காரர் எவ்வளவு சம்பளம் பெறுகிறார் தெரியுமா

தமிழ்நாட்டில் லைன் மேன் சம்பளம் எவ்வளவு தெரியுமா

ஆடு வளர்ப்பவர்களுக்கு சம்பளம் 1 லட்சம்  இவ்வளவு அதிகமாக உள்ளதே

இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 Salary and Promotion Details in Tamil