வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

Tspsc ஆய்வக உதவியாளர் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Updated On: December 1, 2025 3:15 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

Lab Assistant Salary In Tamil 

இன்றைய பதிவில் ஊராட்சி செயலாளர் சம்பளம் எவ்வளவு என்பதை பற்றி பார்க்க போகிறோம். பொதுவாக அனைவருக்குமே அரசு வேலைகளுக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை இருக்கும். சிலருக்கு அது ஒரு கனவாகவே இருக்கும். சிலர் அரசு வேலை கிடைத்தால் கை நிறைய சம்பாதிக்கலாம் என்று அரசு வேலைகளை நோக்கி ஓடி கொண்டிருக்கின்றன. அந்த வகையில் தமிழ்நாட்டில் அதிகப்படியான அரசு வேலைகள் உள்ளன.  தனியார் வேலை மற்றும் அரசு வேலை எதுவாக இருந்தாலும் அதற்கு சம்பளம் என்பது இருக்கும்.

இந்த சம்பளத்தை அறிந்த்து கொண்ட பிறகு தான் அந்த வேலைக்கு செல்லலாமா செல்ல வேண்டாமா என்ற யோசனைக்கே வருவோம். சம்பளத்தை தெரிந்து கொள்வதற்காக அந்தந்த துறையில் வேலை பார்ப்பவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்வார்கள். சில பேர் உண்மையான சம்பளத்தை கூறுவார்கள், சில பேர் கூற மாட்டார்கள். இனி மற்றவர்களிடம் கேட்ட தேவையில்லை. அந்த வகையில் இன்றைய பதிவில் ஊராட்சி செயலாளர் சம்பளம் எவ்வளவு என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க….

Tspsc ஆய்வக உதவியாளர் சம்பளம் :

Tspsc ஆய்வக உதவியாளர் சம்பளம் தோராயமாக மாதம் Rs.16, 234 வரை ஆகும்.  இதன் படி ஆணைய விதிகளின்படி Tspsc  ஆய்வக உதவியாளர் சம்பளம் மற்றும் பிற கொடுப்பனளவு போன்றவை அதிகமாக இருக்கும்.

Tspsc ஆய்வக உதவியாளர் சலுகைகள்:

  • அகவிலைப்படிகள் 
  • வீட்டு வாடகை கொடுப்பனளவு 
  • மருத்துவ வசதி 
  • ஊழியர் ஓய்வூதிய திட்டம் 
  • பயணப்படிகள் 
  • பிற கொடுப்பனளவு 

Tspsc ஆய்வக உதவியாளர் பணிகள் :

  • ஆய்வக பதிவேட்டை துல்லியமாக பராமரிப்பதற்கும் அவர்கள் பொறுப்பு.
  • சோதனை நோக்கங்களுக்காக அவர்கள் பல்வேறு உபகரணங்களின் உதவியுடன் மாதிரிகளை தயாரிக்க வேண்டும்.
  • அவர்கள் வழிகாட்டுதல்களைப்  பின்பற்ற வேண்டும் மேலும் அவர்கள் உடனடி ஒதுக்கப்பட்ட மேல் அதிகாரிகளால் ஒதுக்கப்பட்ட அனைத்து பணிகளையும் செய்ய வேண்டும்.

ஆய்வக உதவியாளர் அடிப்படை தகுதிகள்:

ஆய்வக உதவியாளர் பணிக்கு குறைந்தபட்சம் 18 வயது நிறைவு செய்திருக்க வேண்டும். அதிகபட்சம் 30 வயது வரை இருக்கலாம்.

ஆய்வக உதவியாளர் தேர்வு :

 ஆய்வக உதவியாளர் பணிக்கு எழுத்து தேர்வு எழுத வேண்டும். ஆய்வக உதவியாளர்கள் பட்டதாரி ஆசிரியராக பணி உயர்வுக்கு 2 % ஒதுக்கீடு வழங்கி TRB நடத்தப்படும் போட்டி தேர்வு எழுத வேண்டும்.

இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 Salary and Promotion Details in Tamil

 



Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now