தமிழ்நாட்டில் லைன் மேன் சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

lineman salary per month in tamil

Lineman Salary Per Month

நம் முன்னோர்கள் காலத்தில் தான் கரண்ட் இல்லாமல் மண்ணெண்ணெய் விளக்கை பயன்படுத்தினார்கள். ஆனால் இன்றைய காலத்தில் அனைவரும் வீட்டிலும் மின்சார வசதி உள்ளது. ஒரு நிமிடம் கரண்ட் இல்லையென்றால் வீட்டில் இருக்க முடியாது. மொபைலே எடுத்து EB போன் செய்து இந்த ஏரியாவில் ஏன் கரண்ட் இல்லை என்று கேட்போம். அதுவே உங்கள் வீட்டில் ஏதும் மட்டும் பிரச்சனை இருந்தால் லைன் மேன் வர சொல்லி என்ன பிரச்சனை என்று பார்க்க சொல்வோம் அல்லவா.! அப்படி நமக்கு கரண்ட் பிரச்சனையை சரி செய்து கொடுக்கும் லைன் மேன் சம்பளத்தை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம் வாங்க..

லைன் மேன் பணிகள்:

குடியிருப்புகள் மற்றும் கட்டிடங்களில் மின் மீட்டர்களை நிறுவ வேண்டும்.
கூறுகளை மாற்றுவதன் மூலம் அல்லது சரிசெய்வதன் மூலம் மின் தடைகளைத் தடுக்க ஆய்வுகளைச் செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டில் போலீஸ் கான்ஸ்டபிள் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

நேரடி மின் நிறுவல்களுக்கு அருகிலுள்ள மரக் கிளைகள் அல்லது பிற பிரச்சனைகள், மின் தடைகள் மற்றும் மின் கம்பிகள் மற்றும் வயர்களில் உள்ள பிரச்சனைகளை சரி செய்வது.

கால்-அவுட்களில் கலந்துகொண்டு, திறமையாகவும் சரியான நேரத்தில் பழுதுபார்க்க வேண்டும்.

தமிழ்நாட்டில் லைன் மேன் சம்பளம்:

 தமிழ்நாட்டில் லைன் மேனுக்கு தோராயமாக மாத சம்பளம் 13,037 ரூபாய் முதல் 14,435 வரை கொடுக்கப்படுகிறது. வருடத்திற்கு 1.9 லட்சம் முதல் 4,9 லட்சம் வரை கொடுக்கப்படுகிறது. அதுவே அனுபவத்தை பொறுத்து சம்பளம் மாறுபடும்.

தமிழ்நாட்டில் சப்-இன்ஸ்பெக்டரின் (SI) மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா?

இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 Salary and Promotion Details in Tamil