கழுதை வளர்ப்பவர் சம்பளம்..! – Monthly Income of a Donkey Breeder in Tamil..!
நண்பர்களே வணக்கம்..! இன்று நாம் ஒரு முக்கியமான விவசாயின் சம்பளம் பற்றி தான் பார்க்க போகிறோம். அதாவது நாம் படித்துவிட்டு வேலை தேடும் போது சிலர் விளையாட்டாக சொல்வார்கள். இந்த வேலையை தேடுவதற்கு நீங்கள் 4 கழுதையை வாங்கி மேய்க்கலாம் என்று. ஆனால் உண்மையிலே அது என்ன தெரியுமா..?
கழுதை மேய்ப்பவர்களுக்கு மாத வருமான என்னவாக இருக்கும் தெரியுமா..? அல்லது அதில் கிடைக்கும் நன்மைகளை பற்றி நீங்களும் தெரிந்துகொண்டால் அனைவரின் வீட்டிலும் கழுதை வாங்கி வளர்க்க ஆரம்பித்துவிடுவார்கள். அந்த அளவிற்கு அதில் நன்மைகளும் உள்ளது..! லாபமும் உள்ளது..! சரி 2 கழுதை மேய்த்தால் எவ்வளவு மாத சம்பளம் கிடைக்கும் என்று பார்க்கலாம்..!
கழுதை வளர்ப்பவர் சம்பளம்:
ஒரு கழுதை வாங்கி வளர்த்தால் அது வளர்ந்த பிறகு 1 லட்சம் வரை விலை போகும். அதேபோல் ஒரு மாதத்திற்கு ஒரு கழுதையின் மூலம் 300 ML பால் கறக்கிறது என்றால் 10 ML 50 ரூபாய் அப்படி என்றால் 300 ML 15,000 ரூபாய் ஆகும். இதுபோல மாதம் செய்தால் மாத வருமானமாக 45,000 ரூபாய் கிடைக்கும்.அதனுடைய கோமியத்தின் மூலம் தினமும் 2 லிட்டர் எடுத்தால் அதன்மூலம் 500 ரூபாய் கிடைக்கும். அதனுடைய சாணத்திலிருந்து 200 ரூபாய் சம்பாதிக்கலாம்.
ஆகவே 2 கழுதை மேய்த்தால் மாதம் 1 லட்சம் வரை சம்பாதிக்கலாம். ஆகவே எந்த வேலையும் குறைந்தது அல்ல..!
ஆடு வளர்ப்பவர்களுக்கு சம்பளம் 1 லட்சம் இவ்வளவு அதிகமாக உள்ளதே
இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 | Salary and Promotion Details in Tamil |