இசையமைப்பாளர் தமன் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? Music Director Thaman Salary
தெந்தியாவின் பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவர் தான் தமன். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களுக்கு மிக சிறப்பாக இசை அமைத்து வருகிறார். சமீபத்தில் இவருடைய இசையில் வெளியான தமிழ் திரைப்படம் தான் வாரிசு. இந்த படத்தில் இடம் பெற்ற பாடல்கள் மற்றும் பின்னணி இசைகள் மிக பெரிய அளவில் சூப்பர் ஹிட்டாகி மக்களிடையே மிக பெரிய அளவில் பேசப்பட்டது.
இந்த படத்தி தொடர்ந்து இசையமைப்பாளர் தமன் பல திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார் அவற்றில் ஒரு படம் தான் தொழுங்கு நடிகர் ராம்சரண் நடிக்கும் “கேம் சேஞ்ச்சர்” இந்த படம் ஷங்கர் இயக்கத்தில் உருவாக்கி வருகிறது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் எவ்வளவு சம்பளம் வாங்கியுள்ளார் என்பது குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளது அது குறித்து இப்பொழுது நாம் படித்திரியலாம் வாங்க.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
108 டிரைவரின் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா..?
Music Director Thaman Salary:
ஷங்கர் தயாரிப்பில் ராம்சரண் நடிக்கும் “கேம் சேஞ்ச்சர்” படத்திற்கு இசையமைப்பாளர் தமன் ரூபாய் 1.5 கோடி வரை சம்பளமாக வாங்கியுள்ளார் என்று சில தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் தற்பொழுது நயன்தாரா 75 படத்திற்கு இசையமைக்க இசையமைப்பாளர் தமன் ஒப்பந்தம் செய்யப்ட்டுள்ளார். தெந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நிலேஷ் கிருஷ்ணாவுடன் தனது 75-வது படத்தை அறிவித்துள்ளார்,. மேலும் படத்திற்கு தற்காலிகமாக ‘நயன்தாரா 75’ என்று பெயரிடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
அரசு பேருந்து நடத்துனர் சம்பளம் எவ்வளவு தெரியுமா..?
இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 | Salary and Promotion Details in Tamil |