வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

ஊராட்சி செயலாளர் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Updated On: November 12, 2025 1:16 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

ஊராட்சி செயலாளர் சம்பளம் | Panchayat Secretary Salary In Tamil 

இன்றைய பதிவில் ஊராட்சி செயலாளர் சம்பளம் எவ்வளவு என்பதை பற்றி பார்க்க போகிறோம். பொதுவாக அனைவருக்குமே அரசு வேலைகளுக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை இருக்கும். சிலருக்கு அது ஒரு கனவாகவே இருக்கும். சிலர் அரசு வேலை கிடைத்தால் கை நிறைய சம்பாதிக்கலாம் என்று அரசு வேலைகளை நோக்கி ஓடி கொண்டிருக்கின்றன. அந்த வகையில் தமிழ்நாட்டில் அதிகப்படியான அரசு வேலைகள் உள்ளன.  தனியார் வேலை மற்றும் அரசு வேலை எதுவாக இருந்தாலும் அதற்கு சம்பளம் என்பது இருக்கும்.

இந்த சம்பளத்தை அறிந்த்து கொண்ட பிறகு தான் அந்த வேலைக்கு செல்லலாமா செல்ல வேண்டாமா என்ற யோசனைக்கே வருவோம். சம்பளத்தை தெரிந்து கொள்வதற்காக அந்தந்த துறையில் வேலை பார்ப்பவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்வார்கள். சில பேர் உண்மையான சம்பளத்தை கூறுவார்கள், சில பேர் கூற மாட்டார்கள். இனி மற்றவர்களிடம் கேட்ட தேவையில்லை. அந்த வகையில் இன்றைய பதிவில் ஊராட்சி செயலாளர் சம்பளம் எவ்வளவு என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க….

ஊராட்சி செயலாளர் சம்பளம் :

  • இந்த கிராம ஊராட்சி செயலாளருக்கு மாதம் சம்பளம் நிலை 2ன் படி  Rs.15,900/- முதல் Rs.50,400/- வரை ரூபாய் வழங்கபடுகிறது.
  • கிராமத்தின் அளவு மக்கள் தொகை மற்றும் பிற உள்ளூர் காரணிகளை பொறுத்து இந்த தொகை மாறுபடலாம்.

தமிழ்நாட்டில் கிராம உதவியாளர் (VAO Assistant) சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

பதவியின் முக்கிய பொறுப்புகள்:

  • பணிகளை திட்டமிட்டு செயல்படுத்துவது மற்றும் வெற்றியை அடைவதற்கு தேவையான வளங்களை நிர்வகித்தல்.
  • பணியாளர்களை வழிநடத்துதல், நிர்வகித்தல் மற்றும் அவர்களை ஊக்குவித்தல், குழுவின் ஒட்டுமொத்த செயல்திறனையும் மேம்படுத்தல்.
  • நிறுவனத்தின் வளர்ச்சிக்கு முக்கிய முடிவுகளை எடுத்தல், சிக்கல்களை தீர்த்தல் மற்றும் நிறுவனத்தின் வளர்ச்சியை ஊக்குவித்தல்.
  • நிறுவனத்தின் உத்திகளையும், முடிவுகளையும் குழு உறுப்பினர்களுக்கும்,பிற துறையினருக்கும் தெளிவாக கூறுதல்.
  • நிறுவனத்தின் செயல்பாடுகள் அனைத்தும் சட்டங்களுடன் இணைவதை உறுதி செய்தல்.

ஊராட்சி செயலாளர் அடிப்படை தகுதிகள்:

  • வயது தகுதி: குறைந்தபட்சம் 21 வயது நிறைவு செய்திருக்க வேண்டும்.
  • வாக்காளர் பதிவு: தேர்ந்தெடுக்கப்படும் கிராம ஊராட்சியின் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை:

  • ஊராட்சி செயலாளர் நேரடி தேர்தலில் மக்களால் தேர்வு செய்யப்படுகிறார். அவரது பதவிக்காலம் பொதுவாக 5 ஆண்டுகள் ஆகும்.

 ஊராட்சி செயலாளரின் முக்கிய பொறுப்புகள் :

  • தெருவிளக்கு அமைத்தல் மேற்பார்வையிடுதல் 
  • ஊர் சாலைகள் மேற்பார்வையிடுதல்
  • குடிநீர் வசதி சீராக இருப்பதை உறுதி செய்தல்
  • கழிவுநீர் கால்வாய் அமைத்தல்
  • சிறிய பாலங்கள் அமைத்தல்
  • கிராமங்களில் நூலக வசதியை ஏற்படுத்தி தருதல்
இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 Salary and Promotion Details in Tamil

 

Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now