தமிழ்நாட்டில் போலீஸ் கான்ஸ்டபிள் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

Constable Salary Per Month in tamil

Constable Salary Per Month 

சிறியவர்களாக இருந்தாலும் சரி, பெரியவர்களாக இருந்தாலும் சரி போலீஸ் பார்த்தால் பயப்படுவோம். படிக்கும் போதே சில நபர்களுக்கு போலீஸ் ஆக வேண்டும் என்ற ஆசையும் இருக்கும். போலீஸ் பதவியில் இருக்கும் ஒவ்வொரு பதவிக்கான சம்பளத்தை பதிவிட்டுள்ளோம். அதை பற்றி தெரிந்து கொள்ள இந்த பதிவில் கடைசியாக கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் உள்ள லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும். இந்த பதிவில் கான்ஸ்டபிள் சம்பளத்தை தோராயமாக  தெரிந்து கொள்வோம் வாங்க..

Police Constable Salary Per Month in Tamil nadu:

 போலீஸ் கான்ஸ்டபிள் சம்பளம் மாதம் 18,200 முதல் 52,900 வரை வழங்கப்படுகிறது. ஓரு வருடத்திற்க்கு பிறகு 2,98,353 வருடத்திற்கு சம்பளமாக கொடுப்படுகிறது.  

தமிழ்நாட்டில் சப்-இன்ஸ்பெக்டரின் (SI) மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா?

உயர் பதவிகள்:’

ஐந்து முதல் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, தொழில்துறை, மதிப்பீடுகள் மற்றும் தேர்வுகள், கான்ஸ்டபிளின் செயல்திறன் மற்றும் அனுபவம் ஆகியவற்றைப் பொறுத்து, உயர் பதவிகள் கான்ஸ்டபிள்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்படுகின்றன. அவை என்னென்ன பதவிகள் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

  1. Head Constable
  2. Assistant Sub-Inspector
  3. Sub-Inspector
  4. Inspector
  5. Subedar major

தமிழ்நாட்டில் DSP-க்கு மாதம் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 Salary and Promotion Details in Tamil