இந்திய தபால் துறையில் வேலை பார்க்கின்ற Clerk-ன் சம்பளம் இவ்வளவா..?

Advertisement

Post Office Clerk Salary Details in Tamil

பொதுவாக நாம் அனைவருக்குமே அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை இருக்கும். இதற்கு காரணம் அரசு பணியாளர்களுக்கு கிடைக்கும் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் இன்னும் பல அரசு சலுகைகள் தான். மேலும் அரசு வேலை பார்ப்பவர்களின் மாத சம்பளம் எவ்வளவு என்பதை பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை நாம் அனைவரின் மனதிலேயும் இருக்கும். அதனால் தான் தினமும் நமது Salary பதிவின் மூலம் ஒவ்வொரு அரசு பிரிவினை சேர்ந்த அரசு அதிகாரிகளின் சம்பளம் பற்றி தெரிந்து கொண்டு வருகின்றோம். அந்த வரிசையில் இன்றைய பதிவில் போஸ்ட் ஆபீஸ் Clerk-ன் சம்பளம் எவ்வளவு என்பதை அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து அரசு போஸ்ட் ஆபீஸில் வேலை பார்க்கும் Clerk-ன் மாத சம்பளம் எவ்வளவு என்பதை பற்றி அறிந்து கொள்ளுங்கள். சரி வாங்க நண்பர்களே பதிவினுள் செல்லலாம்.

இதையும் கிளிக் செய்து படித்து பாருங்கள் 👇

இந்திய தபால் துறையில் வேலை பார்க்கின்ற தபால்காரரின் சம்பளம் என்ன தெரியுமா

Post Office Clerk Salary Per Month in Tamil:

Post Office Clerk Salary Per Month in Tamil

பொதுவாக அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை உள்ளவர்களுக்கு மிகவும் பிடித்த அரசு துறைகளில் ஒன்று தான் தபால் துறை. இந்த துறையில் வேலை பார்க்கும் அனைவரின் சம்பளத்தையும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும்.

அப்படிப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் இன்று போஸ்ட் ஆபீஸ் Clerk-ன் சம்பளம் எவ்வளவு என்பதை பற்றி அறிந்து கொள்ளலாம் வாங்க.

பொதுவாக அனைத்து போஸ்ட் ஆபீஸ் Clerk-களுக்கும் 7-வது ஊதியக்குழுவின் படி சம்பளம் அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களின் மாத சம்பளம் எவ்வளவு என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.

 இவர்களின் மாத சம்பளம் தோராயமாக 12,106 ரூபாய் முதல் 13,424 வரை வழங்கப்படுகின்றது. 

இதையும் கிளிக் செய்து படித்து பாருங்கள் 👇

அரசு மருத்துவ கல்லூரி Professor-ற்கான மாத சம்பளம் இவ்வளவா

அரசு கல்லூரி Professor-ற்கான மாதச் சம்பளம் எவ்வளவு தெரியுமா

இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 Salary and Promotion Details in Tamil
Advertisement