இந்திய தபால் துறையில் வேலை பார்க்கின்ற தபால்காரரின் சம்பளம் என்ன தெரியுமா..!

Advertisement

Postman Salary in Tamil

பொதுவாக நாம் அனைவருமே தபால்காரரை பார்த்திருப்போம். ஆனால் அவரை பார்க்கும் பொழுதெல்லாம் அவரின் சம்பளம் என்னவாக இருக்கும் என்று நம்மில் பலரும் சிந்தனை செய்திருப்போம். அப்படி நீங்களும் சிந்தனை செய்திருந்தீர்கள் என்றால் இந்த பதிவு உங்களுக்காக தான். ஆம் நண்பர்களே தினமும் நமது பதிவின் மூலம் ஒரு பயனுள்ள தகவல்களை அறிந்துகொண்டே இருக்கின்றோம்.

அந்த வகையில் இன்றைய பதிவில் இந்திய தபால் துறையில் வேலை பார்க்கின்ற தபால்காரரின் சம்பளம் என்ன என்பதை பற்றி தான் அறிந்துக்கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள்.

இதையும் படித்து பாருங்கள்=> அரசு பேருந்து ஓட்டுநர் சம்பளம் எவ்வளவு தெரியுமா

Postman Salary Per Month in Tamil: 

Postman Salary Per Month in Tamil

 இந்திய தபால் துறையின் முதுகெலும்பு என கருதப்படும் தபால்காரரின் அடிப்படை ஊதியம் என்னவென்றால் ரூபாய் 25,200 ஆகும். மேலும் Dearness Allowance, DA on TA மற்றும் Transport Allowance போன்ற சில சலுகைகள் அளிக்கப்பட்டு மொத்த சம்பளம் ரூபாய் 35,370 வழங்கப்படுகிறது. 

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👇
ரயில் ஓட்டுனர்களுக்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்படுகிறது தெரியுமா

ஆனால் இவர்களுக்கு இந்த 35,370 ரூபாயும் அப்படியே வழங்கபடுகிறதா என்றால் இல்லை.  ஏனென்றால் அஞ்சல் ஆயுள் காப்பீட்டு பிரீமியம் போன்ற மேலும் சில தொகைகள் எல்லாம் அதாவது ரூபாய் 3,761  கழிக்கப்பட்டு  31,609 ரூபாய் இறுதியாக வழங்கப்படுகிறது. 

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇

RBI வங்கியின் உதவியாளருக்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்படும்

இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 Salary and Promotion Details in Tamil

 

Advertisement