தனியார் பள்ளி ஆசிரியர் சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

Advertisement

Private School Teacher Salary in Tamil 

நண்பர்களே உங்களில் யாருக்கு பள்ளி ஆசிரியர் ஆகவேண்டும் என்று ஆசை உள்ளது..! நமக்கு ஆசை இருப்பது ஒன்று தவறு இல்லை. நாம் படிப்பது அனைத்தும் நல்ல வேலைக்கு சென்று நன்றாக சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக தான். ஆகவே நாம் ஒரு ஆசிரியர் ஆனால் எவ்வளவு சம்பளம் பெற முடியும் என்பதை பற்றிய அனைத்து விஷயத்தையும் தெரிந்து கொள்ளவேண்டும்.

முக்கியமாக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு எவ்வளவு சம்பளம் கிடைக்கும் என்பது அனைவருக்குமே தெரியும். அது உங்களுக்கு தெரியவில்லை என்றால் பிரச்சனை இல்லை தெரிந்துகொள்ள ஆர்வம் இருந்தால் இதனை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்

அரசு பள்ளி ஆசிரியர் சம்பளம் 

மேலும் நாம் அரசு பள்ளி ஆசிரியர் ஆக முடியுமா என்றால் அதில் உங்கள் முயற்சிகள் அதிகமாக இருக்கவேண்டும் என்பது முக்கியமான ஒன்று. அதேபோல் தனியார் பள்ளி ஆசிரியர் என்றால் அந்த வேலைக்கும் உங்களின் திறமைகள் மிகவும் அவசியமானதாக உள்ளது. அதெல்லாம் சரி தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு எவ்வளவு சம்பளம் என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா..? தெரிந்துகொள்ள நினைத்தால் பதிவை முழுமையாக படித்து தெரிந்துகொள்ளுங்கள்..!

Private School Teacher Salary Per Month in Tamilnadu:

தனியார் பள்ளியில் வேலைபார்க்கும் ஆசிரியர் சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

மாதம் மாதம் 10,000 ஆயிரம் வரை தோராயமாக வழங்கப்படுகிறது. இந்த சம்பளம் ஒவ்வொரு பள்ளியிலும் அவர்களின் தகுதிகளை பொறுத்து மாறுபடும்.

ஆகவே வேலைக்கு தேர்வு ஆகும் போது ஒவ்வொருவரும் ஒவ்வொரின் சம்பளத்தை தெரிந்துகொள்ளவும்.

இதையும் தெரிந்துகொள்ளவும் 👉👉👉   அங்கன்வாடி ஆசிரியர் சம்பளம்

இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 Salary and Promotion Details in Tamil
Advertisement