அரசு பள்ளி ஆசிரியர்களின் சம்பளம் எவ்வளவு என்று தெரிந்தால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்

Advertisement

அரசு பள்ளி ஆசிரியர் சம்பளம்

வணக்கம் நண்பர்களே..! இன்று நமது Salary பதிவில் அரசு பள்ளி ஆசிரியர்களின் சம்பளம் எவ்வளவு மற்றும் பணி என்ன என்பதை பற்றி தெரிந்துகொள்ள போகிறோம். நீங்கள் தினமும் நமது பொதுநலம். காம் பதிவில் ஒவ்வொரு பிரிவினை சேர்ந்த அதிகாரிகளின் சம்பளம், பணிகள், அடுத்தடுத்த உயர் பதவிகள் பற்றி தெரிந்து கொண்டு இருப்பீர்கள். அந்த வரிசையில் இன்றைய பதிவானது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வாருங்கள் நண்பர்களே இன்றைய அரசு ஆசிரியர்களின் சம்பளம் பற்றி விரிவாக தெரிந்துகொள்வோம்.

Salary For Government School Teacher in Tamil:

அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு 7வது ஊதியக்குழுவின் படி சம்பளம் அளிக்கப்பட்டு வருகிறது.

அத்தகைய ஆசிரியர் பிரிவில் இன்று Primary ஆசிரியர் மற்றும் Upper Primary ஆசிரியர்களின் சம்பளம் எவ்வளவு என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Primary Teacher Salary in Tamil:

அரசு பள்ளி பிரைமரி ஆசிரியர்களுக்கு 7வது ஊதியக்குழுவின் அடிப்படையில் Basic Salary Rs. 10,000 முதல் 35,400 வரை தோராயமாக கணக்கிடப்பட்டுள்ளது. அதனுடன்  மற்ற Allowance Amount Rs. 4,200 சேர்த்து Net Salary Rs. 37,400 வழங்கப்படுகிறது.

Upper Primary Teacher Salary in Tamilnadu:

அதுபோல 6 முதல் 8– ஆம் வகுப்புகள் வரை பாடம் எடுக்கும் அப்பர் பிரைமரி அரசு ஆசிரியர்களுக்கு Basic Salary Rs. 10,000 முதல் Rs. 44,900 வரை தோராயமாக கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் இந்த தொகையுடன் மற்ற Allowance Amount Rs. 4,600 சேர்த்து Net Salary Rs. 40,000 முதல் Rs. 45,000 வரை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

அரசு பள்ளி ஆசிரியர்களின் பணி விவரம்:

“ஆயிரம் மத போதகர்களும் ஒரு ஆசிரியரும் சமமே”

முதல் முதலில் ஒரு குழந்தையின் வாழ்க்கைக்கு அடித்தளமாக இருந்து எதிர் கால வளர்ச்சிக்கு உதவும் படி கல்வியை கற்று தரும் ஒரு சிறந்த பணியாக ஆசிரியர் பணி அழைக்கப்படுகிறது.

குழந்தைகளுக்கு அறிவுபூர்வமான படிப்பையும் மற்றும் நல்ல பழக்கத்தையும் கற்று தரும் பொறுப்பு ஆசிரியர்களின் முக்கிய பொறுப்பாகவும் முதல் பணியாகவும் கருதப்படுகிறது.

புது புது பாட திட்டங்களை மாணவர்களுக்கு எடுத்து உரைத்தல். மேலும் எத்தனை முறை கேட்டாலும் மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தல்.

மாணவர்களின் எதிர் கால வாழ்க்கைக்கு ஏற்றவாறு புதிய தகவல்கள் சொல்லி கொடுத்தல்.

அனைத்து மாணவர்களும் ஒன்று என கருதி அவர்களின் பாதுகாப்பையும் காக்கும் பொருட்டு ஆசிரியர்களுக்கு இருக்கிறது.

இதையும் படியுங்கள்⇒ Salary and Promotion Details in Tamil

இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 Salary and Promotion Details in Tamil
Advertisement