ரேஷன் கடை ஊழியர்கள் சம்பளம் எவ்வளவு..? | Ration Shop Job Salary 2023 Details in Tamil

Ration Shop Job Salary in Tamil 

ரேஷன் கடை விற்பனையாளர் சம்பளம் | Ration Shop Job Salary in Tamil 

பொதுவாக அரசு வேலை கிடைத்தால் போதுமானது என்று சொல்வார்கள். ஏனென்றால் அரசு வேலை என்றால் அதில் நன்றாக வருமானம் பார்க்க முடியும் என்பார்கள். அதேபோல் அரசு வேலை என்றால் அதில் அவர்களுக்கு ஒரு திருப்தி கிடைக்கும். அது என்னவோ, நாம் அரசு வேலையை பெரிதாக நினைத்து வருகின்றோம். அங்கு வேலை பார்ப்பவர்கள் என்ன சம்பளம் வாங்குவார்கள் என்று உங்களுக்கு தெரியுமா..?

சரி இந்த பதிவை படிப்பவர்கள் கண்டிப்பாக ஏதாவது ஒரு TNPSC தேர்வு எழுதி இருப்பீர்கள். சரி விடுங்க நாம் இப்போது அங்கு போகவேண்டாம். இப்போது ரேஷன் கடையில் வேலைபார்ப்பவர்களுக்கு எவ்வளவு சம்பளம் என்று இந்த பதிவின் வாயிலாக தெரிந்துகொள்ளலாம். அதற்கு முன் நம்முடைய அரசு அதிகாரிகளின் சம்பளம் பற்றி தெரிந்துகொள்ள இதனை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்  👉👉👉 அரசு அதிகாரிகளின் சம்பளம் 

ரேஷன் கடை ஊழியர் ஊதியம்: 

பொதுவாக மாதத்திற்கு ஒரு முறையாவது ரேஷன் கடைகளுக்கு செல்வது வழக்கம். அப்படி அங்கு செல்லும் போது அங்கு இருவர் அல்லது 3 நபர்கள் இருப்பார்கள்.  அவர்களுக்கு எவ்வளவு சம்பளம் என்று உங்களுக்கு தெரியுமா..? நாம் உங்களுக்கு என்ன சார் வேலை கஷ்டமே கிடையாது என்று சொல்வோம்..? அவர்களுக்கு எவ்வளவு சம்பளம் என்று தெரிந்தால் அந்த வார்த்தையை நாம் சொல்லவே மாட்டோம்.

அவர்களுக்கு  மாதம் ரூபாய் 6,250/- இது 1 வருடம் வரை வழங்கப்படுகிறது. மேலும் ஒரு வருடத்திற்கு பிறகு ரூபாய் 8,600-29,000/- சம்பளம் என்று தோராயமாக வழங்கப்படுகிறது.  

இதன் தொடர்புடைய பதிவுகளை தெரிந்துகொள்ள கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள் 👇👇 
அங்கன்வாடி ஆசிரியர் சம்பளம்
அரசு பேருந்து ஓட்டுநர் சம்பளம் எவ்வளவு தெரியுமா..?
சத்துணவு பணியாளர் சம்பளம் எவ்வளவு..!
பேரூராட்சி பணியாளர்களின் சம்பளம் பட்டியல்கள்…!

 

இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 Salary and Promotion Details in Tamil