HDFC வங்கியின் மேனேஜருக்கு எவ்வளவு சம்பளம் – Salary of HDFC Bank Manager:
நண்பர்களுக்கு வணக்கம்.. HDFC வங்கி வரையறுக்கப்பட்டது (HDFC Bank Limited), மும்பை, மகாராஷ்டிராவை தலைமையகமாக கொண்டு செயல்படும் ஒரு இந்திய வங்கி மற்றும் நிதி சேவை நிறுவனம் ஆகும். ஏப்ரல் 2021 நிலவரப்படி, சந்தை மூலதனம் மற்றும் சொத்துக்கள் அடிப்படையில் இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியாக HDFC வங்கி உள்ளது. சந்தை முலதன அடிப்படையில் இந்திய பங்குச் சந்தையின் மூன்றாவது மிகப்பெரிய நிறுவனமாகும். அதோடு, சுமார் 120,000 பணியாளர்கள் அடிப்படையில் இந்தியாவின் 13-வது பெரிய நிறுவனமாக உள்ளது. இந்த HDFC வங்கியில் பணிபுரியும் பணியாளர்களுக்கு அவர்களின் பனி நிலையை பொறுத்து சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் HDFC வங்கியின் மேனேஜருக்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்படுகிறது என்பது குறித்து இந்த பதிவில் நாம் படித்தறியலாம் வாங்க.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
தமிழ்நாட்டில் கோவில் நிர்வாக உதவியாளரின் மாத சம்பளம் எவ்வளவு..?
Salary of HDFC Bank Manager in Tamil:
விவரங்கள் | வழங்கப்படும் தொகை |
அடிப்படை சம்பளம் | 20,125 |
House Rent Allowance | 5,250 |
Conveyance Allowance | 1,600 |
Other Allowance | 20,415 |
Personal Pay | 9,740 |
Food Allowance | 9,10 |
Medical Allowance | 1,250 |
Total Amount | 59,290 |
HDFC Bank Manager-க்கு மாதம் வழங்கப்படும் சம்பளம் ரூபாய் 59,290 ரூபாய் ஆகும். இந்த சம்பளம் தொகையில் Provident Fund 2,415, Income Tax 800 ஆகிய இரண்டும் கழிக்கப்பட்டு Net Salary-யாக மாதம் 56,075 ரூபாய் சம்பளமாக வழங்கப்படும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
VAO-வின் சம்பளம் மற்றும் அடுத்தடுத்த உயர் பதவிகள் என்னென்ன என்று உங்களுக்கு தெரியுமா?
இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 | Salary and Promotion Details in Tamil |