பேரூராட்சி பணியாளர்களின் சம்பளம் பட்டியல்கள்…!

salary of municipal employees in tamil

Salary of Municipal Employees in Tamil

வணக்கம் நண்பர்களே..! நீங்கள் தினமும் பொதுநலம். காம் பதிவில் படித்து வரும் Salary பிரிவின் மற்றொரு வகையினை இன்று நாம் தெரிந்துகொள்ள போகிறோம். அனைவருடைய ஊர்களிலும் பேரூராட்சி என்பது இருக்கும். அதில் பணியாற்ற வேண்டும் ஒருவேளை அப்படி நாம் பணியாற்றினால் என்ன சம்பளம் கொடுப்பார்கள் என்று நிறைய பேர் நினைத்து இருப்பார்கள். அவர்கள் அனைவருக்கும் இந்த பதிவானது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வாருங்கள் நண்பர்களே பேரூராட்சியில் பணிபுரியும் அதிகாரிகளின் சம்பளம் பட்டியல்கள் பற்றி பதிவை முழுவதாக படித்து பார்க்கலாம்.

பேரூராட்சி அதிகாரிகள் சம்பளம் பட்டியல்:

பேரூராட்சி அதிகாரிகள் அனைவருக்கும் 7-வது ஊதியக்குழுவின் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படுகிறது. ஆனால் அதிகாரிகளின் பதவிக்கு ஏற்றவாறு 4 வகையான பிரிவுகளின் கீழ் சம்பளம் வழங்கப்படுகிறது.

பிரிவு- Aபிரிவு- B பிரிவு- C பிரிவு- D
Accountant, Assistant Secretary,Law Officer, Chairman, Dep. Secretary, SecretaryStenographer, Junior Assistant, Cashier,
UD Assistant, Selection Grade Typist, Head Assistant, Seniority List of Typist, Supervisor Account
Farash, Night Guard, Guard, Peon, Orderly, Jamadar, Duftry, Driver, Bank Sarkar,
Record Supplier, TypistSweeper                  
Sweeper

பிரிவு- A கீழ் உள்ள அதிகாரிகள் சம்பளம்:

பிரிவு- A கீழ் வேலை செய்யும் அனைத்து பணியாளர்களுக்கும் Pay Payment- 4 படி Rs. 9000 முதல் 40500 வரை மற்றும் Grade pay Rs. 4,400 முதல் 7,600 வரை இந்த இரண்டு தொகையும் சேர்த்து வரும் தோராய மதிப்பினை மாத சம்பளமாக வழங்கப்படுகிறது.

பிரிவு- B கீழ் உள்ள அதிகாரிகள் சம்பளம்:

Pay Payment- 3 படி Rs. 7,000 முதல் 37,000 வரை மற்றும் Grade Pay Rs. 3200 முதல் 4100 வரை இந்த இரண்டு தொகையும் சேர்த்து வரும் தோராய மதிப்பினை பிரிவு- B- ன் கீழ் வேலை செய்யும் பணியாளர்களுக்கு கொடுக்கப்படுகிறது.

பிரிவு- C கீழ் உள்ள அதிகாரிகள் சம்பளம்:

Pay Payment- 2 படி Rs. 5,400 மற்றும் 25,200 மற்றும் Grade pay Rs. 1,800 முதல் 2,900 சேர்த்து கணக்கிடப்பட்டு. அதன் பிறகு Pay Payment- 2 மற்றும் Grade pay இரண்டையும் சேர்த்து வரும் தோராய தொகையினை பிரிவு- C ன் கீழ் வேலை செய்யும் அனைத்து அதிகாரிகளுக்கு மாத சம்பளமாக வழங்கப்படுகிறது.

பிரிவு- D கீழ் உள்ள அதிகாரியின் சம்பளம்:

பேரூராட்சியில் பிரிவு- D கீழ் உள்ள பணியாளர்களின் Pay Payment- 1 படி Rs. 4900 முதல் 16200 வரை அதனுடன் Grade pay Rs. 1,700 சேர்த்து வரும் தோராய பணத்தை மாத சம்பளமாக வழங்கப்படுகிறது.

இதையும் படியுங்கள் 👉Salary and Promotion Details in Tamil 👈

இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉Salary and Promotion Details in Tamil