SBI Bank Assistant Manager Salary Per Month in Tamil
பொதுவாக பள்ளி பருவத்திலேயே என்னவாக ஆக வேண்டும் என்ற ஆசை வந்துவிடுகிறது. யாரவது என்னவாக ஆக வேண்டும் என்று கேட்டால் அவர்களிடம் உங்களின் ஆசையை கூறுவீர்கள். பள்ளி பருவத்தில் டாக்டர் ஆக வேண்டும் என்ற கனவோடு இருக்கிறீர்கள் என்று வைத்து கொள்வோம். அதுவே வளர வளர டாக்டர் ஆவதற்கான படிப்புகளை தேர்ந்தெடுத்து படிப்பீர்கள். படித்து முடித்த பிறகு வேலைக்கு செல்ல வேண்டும். இதில் நீங்கள் சம்பளம் எவ்வளவு என்று தெரிந்து கொள்வதற்கு ஆர்வமாக இருக்கும். அதே போல் அரசு அதிகாரியாக ஒரு சம்பளம் இருக்கும், தனியாரின் பார்த்தால் ஒரு சம்பளம் இருக்கும். அதனால் ஒவ்வொரு துறையில் உள்ள சம்பளத்தை பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.அந்த வகையில் இன்றைய பதிவில் SBI வங்கியில் அசிஸ்டன்ட் மேனேஜருக்கு வழங்கப்படும் சம்பளம் பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..
SBI Bank Assistant Manager Salary:
SBI வங்கியில் பணிபுரியும் அசிஸ்டன்ட் மேனேஜருக்கு மாத சம்பளம் தோராயமாக 75,339 ரூபாய் முதல் 77,290 ரூபாய் வரைக்கும் வழங்கப்படுகிறது. அதுவே ஆண்டுக்கு 10,48,069 ரூபாய் வழங்கப்படுகிறது.
SBI Bank Qulaification:
SBI வங்கியில் அசிஸ்டன்ட் மேனஜர் பதவிக்கு ஏதவாது ஒரு degree படித்திருக்க வேண்டும். மேலும் அதிகபட்சம் 40 வயதாக இருக்க வேண்டும்.
எஸ்பிஐயில் உதவி மேலாளரின் வேலை என்ன:
வங்கி திறப்பு மற்றும் மூடும் நடவடிக்கைகள் உட்பட கிளையின் செயல்பாட்டுப் பிரிவை நிர்வகிப்பதற்கான பொறுப்பு உள்ளது. மரியாதையான மற்றும் தொழில்முறை வாடிக்கையாளர் சேவையின் திறமையான விநியோகத்தை சரி பார்க்க வேண்டும்.
SBI Bank Assistant Manager Higher Post:
உதவி மேலாளருக்கு பிறகு Deputy manager என்ற உயர் பதவி கிடைக்கும்.
இந்தியன் வங்கி Cashier-க்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா
இந்தியன் வங்கி Manager -ன் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா
இந்தியன் பேங்க் Chief Manager சம்பளம் எவ்வளவு தெரியுமா
இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 | Salary and Promotion Details in Tamil |