வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

SBI வங்கி Manager-ன் மாத சம்பளம் எவ்வளவு என்று தெரியுமா..?

Updated On: April 21, 2023 12:41 PM
Follow Us:
SBI Bank Manager Salary Per Month in Tamil
---Advertisement---
Advertisement

SBI Bank Manager Salary Per Month in Tamil

நாம் அனைவருக்குமே வேலைக்கு செல்வது என்பதில் மிகவும் ஆர்வமும் ஆசையும் இருக்கும். ஆனால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு துறையில் வேலைக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதே போல தான் நம்மில் ஒரு சிலருக்கு வங்கியில் வேலைக்கு செல்ல வேண்டும் என்ற ஆசையும், ஆர்வமும் இருக்கும்.

அதனால் அதற்கான முயற்சிகளை எடுப்பீர்கள். அதே போல் இப்பொழுது நாம் வேலைக்கு செல்ல விரும்பும் வங்கி துறையில் எந்தெந்த பணிகளுக்கு எவ்வளவு சம்பளம் என்பதை பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். அப்படிபட்டவர்களுக்கு உதவும் வகையில் இன்றைய பதிவில் SBI வங்கி Manager-ன் மாத சம்பளம் எவ்வளவு என்பதை பற்றி அறிந்து கொள்ள இருக்கின்றோம். சரி வாங்கி நண்பர்களே பதிவினுள் செல்லலாம்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> SBI வங்கியில் Manager வேலைக்கு செல்ல இவ்வளவு தகுதி இருக்க வேண்டுமா

SBI Bank Manager Salary Details in Tamil:

பொதுவாக வங்கியில் வேலைக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை உள்ளவர்கள் அனைவருமே SBI வங்கியில் வேலைக்கு செல்ல வேண்டும் என்ற ஆசையும், ஆர்வமும் இருக்கும்.

அதிலும் குறிப்பாக SBI வங்கி Manager வேலைக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை இருக்கும். அப்படி ஆசை உள்ளவர்கள் அனைவருக்குமே SBI வங்கி Manager வேலைக்கு எவ்வளவு சம்பளம் என்ற கேள்வி இருக்கும்.

உங்களின் கேள்விக்கான பதிலை இங்கு காணலாம்.  SBI வங்கி Manager-ன் மாத சம்பளம் தோராயமாக 1,11,223 ரூபாய் முதல் 1,14,308 ரூபாய் வரை வழங்கப்படுகிறது. 

அவரவர் அனுபவத்தை பொறுத்து சம்பளம் மாறுபடும்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> கனரா வங்கி Manager-ன் மாதச் சம்பளம் எவ்வளவு என்று தெரியுமா

இந்தியன் வங்கி Cashier-க்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா

இந்தியன் வங்கி Manager -ன் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா

இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 Salary and Promotion Details in Tamil
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now