சத்துணவு பணியாளர் சம்பளம் | School Nutritionist Salary in Tamil
ஒரு காலத்தில் மத்திய உணவு திட்டம் மட்டுமே இருந்து வந்தது. ஆனால் இப்போது அப்படி இல்லை காலை உணவு முதல் வழங்குகிறது தமிழ்நாடு. இந்த திட்டத்தில் மூலம் நிறைய பள்ளி குழந்தைகள் பலன் பெறுகிறார்கள். அதேபோல் ஒரு பள்ளிகூடம் எடுத்துகொண்டால் அங்கு ஒரு சத்துணவு அமைப்பாளர் மற்றும் சத்துணவு பணியாளர் 2 பேர்கள் என்று மொத்தம் மூன்று பணியாளர்கள் இருப்பார்கள். இவர்கள் அனைவருக்குமே தனி தனியாக சம்பளம் வழங்கி வருகிறது.
அங்கு சமையல் செய்பவர்களுக்கு எவ்வளவு சம்பளம் வழங்குவார்கள் என்று கேள்வியாக இருக்கும். இன்னும் சிலர் சொல்வார்கள் என்ன இருந்தாலும் அவர் Government ஆளு அவர்களுக்கு என்ன கவலை என்று கேட்பார்கள். ஆனால் அங்கு அவர்களுக்கு என்ன சம்பளம் கொடுப்பார்கள் என்று உங்களுக்கு தெரியுமா..? தெரிய விரும்புபவர்கள் இதை முழுவதுமாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
சத்துணவு ஊழியர்கள் சம்பளம்:
சத்துணவு பணியாளர்கள் மாதத்திற்கு சராசரியாக ஒரு மாதத்திற்கு Rs.13,986 ரூபாய் வழங்கப்படுகிறது. ஒரு வருடத்திற்கு மொத்தம் Rs.1,97,539 ரூபாய் வழங்கபடுகிறது.சத்துணவு அமைப்பாளர் சம்பளம்:
சராசரியாக ஒரு மாதத்திற்கு Rs.23,338 ரூபாய் வழங்கப்படுகிறது. அதேபோல் வருடத்திற்கு Rs.2,80,056 ரூபாய் வழங்கப்படுகிறது.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் |
தபால்காரரின் சம்பளம் என்ன தெரியுமா |
ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் சம்பளம் என்ன தெரியுமா |
இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 | Salary and Promotion Details in Tamil |