தமிழ்நாட்டில் காவல்துறையில் உள்ள SI-க்கு மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா? Police Sub Inspector Salary Details in Tamil
நண்பர்களுக்கு வணக்கம். நமது பொதுநலம்.காம் பதிவில் தினமும் அரசு பதவியில் இருக்கும் ஒவ்வொரு துறையில் பணிபுரிபவர்களுக்கு எவ்வளவு சம்பளம் வழங்கபடுகிறது. மேலும் அவர்களுக்கு அடுத்தடுத்த பதவி உயர்வுகள் என்னென்ன கிடைக்கும் என்பதை பற்றி பதிவு செய்து வருகிறோம். அந்த வகையில் இன்று நாம் தமிழ்நாட்டில் சப்-இன்ஸ்பெக்டரின் (SI) மாத சம்பளம் எவ்வளவு வழங்கப்படுகிறது மற்றும் அவர்களுக்கு அடுத்தடுத்த வழங்கப்படும் பதவி உயர்வுகள் என்னென்ன என்பதை பற்றி படித்து தெரிந்துகொள்வோம்..
TNUSRB SI சம்பளம் விவரம எவ்வளவு? – SI Salary in Tamilnadu
தமிழ்நாடு சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு 7-வது CPC இன் படி சம்பளம் வழங்கப்படுகிறது. தோராயமாக மாத சம்பளம் ரூ.50,000/- வழங்கப்படும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
தமிழ்நாட்டில் DSP-க்கு மாதம் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
SI Training Period Salary in Tamilnadu:
பயிற்சி காலத்தில் SIக்கு வழங்கப்படும் 7வது ஊதியக் குழுவின் படி சம்பளம் வழங்கப்படுகிறது. இவை தோராயமாக 36,500 ரூபாய் சம்பளம் கிடைக்கிறது. இவர்களுக்கு பயிற்சியானது 1 வருடம் காலத்திற்கும் இருக்கும். பயிற்ச காலம் முடிந்த பிறகு 47,600 ரூபாய் முதல் 1,51,100 ரூபாய் சம்பளம் தோராயமாக வழங்கபடுகிறது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
IFS அதிகாரிக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?
SI-க்கு அடுத்தடுத்து வழங்கட்டும் உயர் பதவிகள்:
- DCP/ Additional SP
- Additional Superintendent of Police
- Assistant Commissioner of Police (ACP)/ Direct SP/ SDPO
- Police Inspector
- Assistant Police Inspector
- Police Sub Inspector
SI Qualification:
- SI பதவி ஏதேனும் ஒரு டிகிரி படித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 20வைத்து முதல் அதிகபட்சம் 28 வயது வரை இருக்க வேண்டும்.
- ஆண்கள் – 170 செ.மீ உயரமும், பெண்கள் – 159 செ.மீ உயரமும் இருக்க வேண்டும்.
- உடல் தகுதி தேர்வவில் தேர்ச்சி பெற வேண்டும்.
SI Benefits:
- பணி பதவிக்காலம் முடிந்த பிறகு பென்சன் வழங்கப்படும்.
- உங்களுக்கு உங்கள் குடும்பத்தாருக்கும் காப்பீடு வழங்கப்படுகிறது.
- ஆண்டு விடுமுறை, உடல்நல குறைபாடு ஏற்பட்டால் விடுமுறை போன்றவை வழங்கப்படுகிறது.
| இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 | Salary and Promotion Details in Tamil |














