தமிழ்நாடு போலீஸ் Site Supervisor-வின் மாத சம்பளம் எவ்வளவு..?

site supervisor salary per month in tamil

Site Supervisor Salary Per Month 

போலீஸ் என்பது சட்டத்தினை பாதுகாக்கவும், உடைமைகளை பாதுகாக்கவும், சட்டத்திற்கு எதிராக செயல்படுவதை தடுத்தி நிறுத்தவும் அமைக்கப்பட்ட ஒரு அமைப்பு அல்லது முறை ஆகும். இதுவே போலீஸ் என்பதற்கான அர்த்தம் ஆகும். மேலும் போலீசிற்கு காவல் துறை என்ற மற்றொரு பெயரும் உள்ளது. அந்த வகையில் இத்தகைய காவல் துறையில் எண்ணற்ற பதவிகளும், அதிகாரிகளும் இருக்கிறார்கள். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் நம்மில் சிலருக்கு போலீசின் வேலை என்பது தெரிந்து இருக்கும். ஆனால் அவர்களின் சம்பளம் என்பது எவ்வளவு என்று தெரியாமல் இருக்கும். அதுமட்டும் இல்லாமல் அதில் நிறைய பதவிகள் இருப்பதனால் அதிலும் நிறைய குழப்பங்கள் ஏற்படுகிறது. அதனால் இன்று தமிழ்நாடு காவல் துறையில் ஒரு பதவியாக இருக்கும் Site Supervisor-வின் மாத சம்பளம் எவ்வளவு என்பதை தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

இந்தியன் பேங்க் Chief Manager சம்பளம் எவ்வளவு தெரியுமா

போலீஸ் தள மேற்பார்வையாளர் மாத சம்பளம்:

போலீஸ் தள மேற்பார்வையாளரின் மாத சம்பளமாக தமிழ்நாட்டில் சராசரியாக 15,195 ரூபாய் அளிக்கப்படுகிறது. மேலும் தோராயமாக வருடாந்திர சம்பளமாக சராசரியாக 1.3 லட்சம் ரூபாய் முதல் 1.8 லட்சம் ரூபாய் வரை அளிக்கப்டுகிறது.

மேலும் இத்தகைய சம்பளம் என்பது ஒருவருக்கும் ஒருவர் வேறுபடும். ஏனென்றால் ஒருவரின் தகுதி மற்றும் அனுபவத்தை பொறுத்து தான் அமைகிறது.

தள மேற்பார்வையாளர் கடமைகள்:

  • தள செயல்பாடுகள் அனைத்தினையும் இயக்குதல் ,மற்றும் நிர்வகித்தல். மேலும் தள பணியாளர்களை நிர்வகிக்கவும் மற்றும் மேற்பார்வை செய்தல்.
  • ஒவ்வொரு வாரத்திற்கான முன்னேற்ற அறிக்கைகளை சமர்ப்பித்தல் மற்றும் தேவையான ஆவணங்களை பூர்த்தி செய்தல். அதேபோல் தள செயல்பாடுகளை கட்டுப்படுத்துதலும், அவற்றை மேற்பார்வை செய்தாலும் இவரின் வேலை ஆகும்.

தேவையான தகுதி:

Bsc Construction Management அல்லது BBA படித்து இருக்க வேண்டும். மேலும் டெக்னாலஜி, கட்டுமான முறைகள் பற்றிய முழு விவரங்கள் இல்லை என்றாலும் ஓரளவு அறிந்து இருக்க வேண்டும்.

மேலும் சம்மந்தப்பட்ட படிப்பு ரீதியான துறையிலும் முன் அனுபவம் குறைந்தபட்சம் 2 வருடம் இருக்க வேண்டும்.

SBI வங்கியில் பணிபுரியும் அசிஸ்டன்ட் மேனேஜர் மேனேஜருக்கு சம்பளம் எவ்வளவு 

இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 Salary and Promotion Details in Tamil