தமிழ்நாடு காவல் துறை காவல் கண்காணிப்பாளரின் (SP) சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

Advertisement

SP Salary in Tamil

நாம் அனைவரின் மனதிலேயும் பொதுவாக உள்ள ஆசை எது என்றால் அரசு வேலை பெற வேண்டும் என்பதாக தான் இருக்கும். அதற்கான காரணம் நல்ல சம்பளம் மற்றும் வேலையில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு ஓய்வூதியம் கிடைக்கும் என்பது தான். ஆனால் என்றாவது அரசு அதிகாரிகளின் மாத சம்பளம் எவ்வளவு இருக்கும் என்று சிந்தனை செய்திருக்கிறீர்களா..? அப்படி யோசிப்பவர்களுக்காக தான் நமது பதிவின் மூலம் தினமும் ஒரு அரசு அதிகாரியின் சம்பள விவரங்களை பார்த்து கொண்டு இருக்கின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவில் தமிழ்நாடு காவல்துறை காவல் கண்காணிப்பாளரின் (SP) சம்பளம் எவ்வளவு என்பதை பற்றி பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

SP Salary Per Month in Tamil:

SP Salary Per Month in Tamil

பொதுவாக காவல் துறையில் வேலைக்கு சேர வேண்டும் என்ற ஆசை உள்ளவர்கள் அனைவரின் மனதிலேயும் மிகவும் பிடித்த பதவி என்றால் காவல் கண்காணிப்பாளரின் (SP) பதவி தான்.

இவர்களின் முக்கியமான பணிகள் என்றால் பொது ஒழுங்கையும், அமைதியையும் காக்க வேண்டும். இப்பொழுது அவரின் மாத சம்பளம் பற்றிய முழு விவரங்களையும் இங்கு காணலாம். SP அதிகாரிக்கு 7-வது CPC இன் படி சம்பளம் வழங்கப்படுகிறது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇

தமிழ்நாட்டில் சப்-இன்ஸ்பெக்டரின் (SI) மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா

கால அளவு தரவரிசை சம்பள விகிதம்
Junior Scale காவல் கண்காணிப்பாளர் (SP) ரூ.15,600-39,100 + தர ஊதியம் 5,400
Senior Scale ரூ.15,600-39,100 + தர ஊதியம் 6,600
Junior Administrative Grade ரூ.15,600-39,100 + தர ஊதியம் 7600
Selection Grade ரூ.37,400-67,000 + தர ஊதியம் 8,700

 

காவல் கண்காணிப்பாளர் (SP)-ன் சம்பளம் Junior Scale, Senior Scale, Junior Administrative Grade மற்றும் Selection Grade என நான்கு விதமாக வழங்கப்படுகின்றது. அதாவது அவர்களின் பதவி மற்றும் அனுபவத்தை பொறுத்து வழங்கப்படுகின்றது.

மேலும் சம்பளம் தவிர காவல் கண்காணிப்பாளர் அதிகாரிக்கு பல்வேறு அரசு சலுகைகளும் உண்டு.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇

தமிழ்நாட்டில் DSP-க்கு மாதம் சம்பளம் எவ்வளவு தெரியுமா

இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 Salary and Promotion Details in Tamil

 

Advertisement