சூப்பர் மார்க்கெட் Cashier-க்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா..?

Supermarket Cashier Salary Per Month in Tamil

Supermarket Cashier Salary Per Month in Tamil

பொதுவாக நாம் அனைவருமே சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்று நமக்கு தேவையான பொருட்களை வாங்கி இருப்போம். அப்பொழுது நாம் வாங்கிய பொருட்களுக்கெல்லாம் பில் போட்டு நம்மிடம் பணம் வாங்கி கொள்ளும் Cashier-யும் பார்த்து இருப்போம். அப்படி அவரை பார்க்கும் பொழுதெல்லாம் இவர் எப்பொழுதும் பணத்துடன் இருக்கிறாரே இவருக்கு எவ்வளவு சம்பளம் இருக்கும் என்று நம்மில் பலரின் மனதிலேயும் எண்ணம் தோன்றியிருக்கும்.

அப்படி உங்களின் மனதிலேயும் இந்த எண்ணம் தோன்றி இருந்தது என்றால் இந்த பதிவு உங்களுக்கு தான். ஆம் நண்பர்களே இன்றைய பதிவில் சூப்பர் மார்க்கெட் Cashier-க்கு எவ்வளவு சம்பளம் என்பதை பற்றி தான் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக பயன் பெறுங்கள்.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்⇒ இந்தியன் வங்கி Cashier-க்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா

Supermarket Cashier Salary Details in Tamil:

சூப்பர் மார்க்கெட் என்பது நமக்கு தேவையான அனைத்து பொருட்களையும் ஒரே இடத்திலேயே வாங்கி கொள்ளும் வசதி கொண்ட இடம் ஆகும். இன்றைய சூழலில் அனைத்து இடங்களிலும் சூப்பர் மார்க்கெட் உள்ளது.

அப்படி அனைத்து இடங்களிலும் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்க்கும் அனைவருக்கும் எவ்வளவு சம்பளம் தரப்படுகிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் நம்மில் பலருக்கும் இருக்கும்.

அப்படி உங்களின் மனதிலேயும் இந்த எண்ணம் அல்லது கேள்வி உள்ளது என்றால் இந்த பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதாவது சூப்பர் மார்க்கெட் Cashier-க்கு எவ்வளவு சம்பளம் என்பதை பற்றி இங்கு காணலாம்.

  சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்க்கும்  Cashier-க்கு மாத சம்பளம் தோராயமாக ரூபாய் 11,627 – ரூபாய் 12,902 வரை அளிக்கப்படுகிறது.   அவரவர் அனுபவத்தை பொறுத்து இந்த சம்பளம் மாறுபடும்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்⇒ வங்கியில் Cashier ஆக பணிபுரிபவரின் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா

SBI வங்கியில் Cashier க்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா

இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 Salary and Promotion Details in Tamil