Temple Priest Salary Per Month in Tamil
பொதுவாக நாம் அனைவருக்குமே கோவிலுக்கு செல்வது என்றால் பிகவும் பிடிக்கும். ஏனென்றால் நமது மனதில் உள்ள அனைத்து குறைகள் மற்றும் குழப்பங்களையும் அங்குள்ள கடவுளிடம் கூறி நமது மனதை அமைதிப்படுத்தி கொள்வோம். அப்படி நாம் கோவிலுக்கு செல்லும் பொழுதெல்லாம் நமக்கும் அங்குள்ள கடவுளுக்கும் இடையே ஒரு பாலமாக இருப்பவர் தான் அர்ச்சகர் அல்லது பூசாரி என்று கூறுவோம்.
அவர்களை காணும் பொழுதெல்லாம் இவருக்கு மாத சம்பளம் எவ்வளவு இருக்கும் என்ற கேள்வி நம்மில் பலரின் மனதிலேயும் எழுந்திருக்கும். இப்படிபட்ட கேள்வி உங்களின் மனதிலேயும் எழுந்திருந்தது என்றால் இன்றைய பதிவு உங்களுக்கு தான். ஆம் நண்பர்களே இன்றைய பதிவில் கோவில் அர்ச்சகரின் மாத சம்பளம் எவ்வளவு என்பதை பற்றி பார்க்க இருக்கின்றோம். அதனால் இன்றைய பதிவை முழுதாக படித்து உங்களின் மனதில் எழுந்த கேள்விக்கான பதிலை அறிந்து கொள்ளுங்கள்.
இதையும் தெரிந்து கொள்ளுங்கள்⇒ கோவில் அறங்காவலர் சம்பளம் எவ்வளவு தெரியுமா
Archakar Salary Per Month in Tamil:
நாம் கோவிலுக்கு செல்லும் பொழுதெல்லாம் அங்கு வேலை பார்க்கும் பார்க்கும் பலரை நாம் பார்த்து இருந்தாலும் அவர்கள் அனைவரும் நமது மனதில் அவ்வளவு ஆழமாக பதிந்திருக்க மாட்டார்கள்.
ஆனால் அங்கு வேலை பார்க்கும் அர்ச்சகர் அல்லது பூசாரி மட்டும் நமது மனதில் மிகவும் நன்றாக நினைவில் இருப்பார். ஏனென்றால் அவர் தான் கோவிலில் மிகவும் முக்கியமான பல வேலைகளை பார்க்கிறார்.
அதனால் அவரை பார்க்கும் பொழுதெல்லாம் அவரின் மாத சம்பளம் எவ்வளவு இருக்கும் என்பதை அறிந்து கொள்வதில் நாம் அனைவருக்குமே அதிக ஆர்வமும் இருக்கும்.
அந்த கேள்விக்கான பதிலை இங்கு காணலாம். கோவில் அர்ச்சகரின் மாத சம்பளம் தோராயமாக 15,300 ரூபாய் முதல் 18,377 ரூபாய் வரை ஆகும். அவரவர் அனுபவத்தை பொறுத்து சம்பளம் மாறுபடும்.
இதையும் தெரிந்து கொள்ளுங்கள்⇒ தமிழ்நாட்டில் கோவில் நிர்வாக உதவியாளரின் மாத சம்பளம் எவ்வளவு
அரசு பள்ளியில் வேலை பார்க்கும் பியூனின் (Peon) மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா
இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 | Salary and Promotion Details in Tamil |