நெல் சென்டரில் கணக்கெடுப்பாளருக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

Advertisement

Tncsc Job Salary Per Month in Tamil

பொதுவாக அரசு துறையில் வேலை பார்த்தாலும் சரி, தனியார் துறையில் வேலை பார்த்தாலும் சரி அவர்களிடம் கேட்பது சம்பளத்தை பற்றி தான். அதிலும் அரசு துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு சம்பளம் சொல்லவா வேண்டும் அதிகமாக தான் இருக்கும் என்று நினைப்போம். சம்பளத்தை பற்றி மற்றவர்களிடம் கேட்காமல் நமது பதிவை பின் தொடர்ந்தாலே ஒவ்வொரு வேலையின் சம்பளத்தை பற்றி அறிந்து கொள்ளலாம். அந்த வகையில் இன்றைய பதிவில் நெல் சென்டரில் கணக்கெடுப்பாளருக்கு எவ்வளவு சம்பளம் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Tamil Nadu Civil Supplies Corporation Billing Clerk Salaries in India:

பொதுவாக வயலில் பயிரிட்டு அதனை நெல் சென்டரில் போட்டால் அதனை பணமாக மாற்றி கொள்ள முடியும். அதில் மூட்டை தூக்குபவர்கள், மூட்டைகளை கணக்கெடுத்து எவ்வளவு என்பதை கண்டறிய கணக்கெடுப்பாளர் இருப்பார். ஆனால் இவரது சம்பளத்தை பற்றி அறிந்திருக்க மாட்டோம். அதனால் இந்த பதிவில் நெல் சென்டரில் வேலை கணக்கெடுப்பாளரின் சம்பளத்தை பற்றி அறிந்து கொள்வோம்.

 நெல் சென்டரில் கணக்கெடுப்பாளருக்கு மாதந்தோறும் 17,510 முதல் 19,211 வரை சம்பளமாக கொடுக்கப்படுகிறது. அதுவே ஆண்டுக்கு 2,50, 357 வரை சம்பளமாக இருக்கும். இவை அவர்களின் அனுபவத்தை பொறுத்து மாறுபடும்.  

இ-சேவை மையத்தில் வேலை பார்ப்பவரின் மாத சம்பளம் இவ்வளவா

இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 Salary and Promotion Details in Tamil

 

Advertisement