வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

TNPSC ஆபீஸருக்கு மாத சம்பளம் இவ்வளவு தானா..?

Updated On: September 22, 2023 12:51 PM
Follow Us:
TNPSC Officers Salary in Tamil
---Advertisement---
Advertisement

TNPSC Officers Salary in Tamil

வணக்கம் பிரண்ட்ஸ்..! நம் அனைவருக்குமே கல்வி எவ்வளவு முக்கியம் என்று தெரியும். நாம் நன்றாக படித்தால் தான் நல்ல வேலை கிடைக்கும். இதன் காரணமாக தான் நம் பெற்றோர்கள் நம்மை கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறார்கள். அதுபோல நாமும் சிறுவயதில் படிக்கும் போது ஏதாவது நல்ல வேலைக்கு செல்ல வேண்டும் என்று சொல்லி தான் படிப்போம். அதாவது படித்து டாக்டர் ஆகவேண்டும், கலெக்டர் ஆகவேண்டும் என்று நிறைய ஆசைகள் நமக்குள் இருந்திருக்கும். ஆனால் அது நாளடைவில் ஏதாவது அரசு வேலை கிடைத்தால் போதும் என்று தோணும். அரசு வேலை கிடைக்க வேண்டும் என்பது தான் இங்கு பலருடைய ஆசையாக இருக்கிறது. காரணம் அரசு வேலையில் சம்பளம் அதிகம் என்றும் காலத்திற்கும் எந்த கவலையும் இல்லை என்று நினைத்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களின் சம்பளம் எவ்வளவு என்று தெரிந்தால் நமக்கே ஆச்சர்யமாக இருக்கும். சரி வாங்க நண்பர்களே TNPSC ஆபீஸருக்கு மாத சம்பளம் எவ்வளவு என்று  தெரிந்து கொள்வோம்.

மீசோ டெலிவரி பாய் மாதம் சம்பளம் எவ்வளவு தெரியுமா

TNPSC ஆபீஸருக்கு மாத சம்பளம் எவ்வளவு..? 

TNPSC என்றால் நம் அனைவருக்குமே தெரியும். Tamil Nadu Public Service Commission என்பதே இதற்கான விளக்கம ஆகும்.

பெரும்பாலும் நம்மில் பலரும் TNPSC தேர்வு ஒவ்வொரு ஆண்டும் எழுதி வருகிறார்கள். அதில் பலரும் தேர்ச்சி பெற்று அரசு வேலையில் பணிபுரிகிறார்கள்.

சரி நீங்கள் என்றாவது யோசித்திருக்கிறீர்களா TNPSC ஆபீஸருக்கு மாத சம்பளம் எவ்வளவு என்று..? அதை பற்றி இங்கு காண்போம்.

TNPSC ஆபீஸருக்கு மாத சம்பளம் 29,000 ரூபாயில் இருந்து 81,000 வரை தோராயமாக வழங்கப்படுகிறது. மேலும் அவரவர்களின் அனுபவத்தை பொறுத்து சம்பளம் மாறுபடும்.

ஜொமேட்டோ டெலிவரி பாய் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

இந்தியன் வங்கி Manager -ன் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா

இந்தியன் பேங்க் Chief Manager சம்பளம் எவ்வளவு தெரியுமா 

இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 Salary and Promotion Details in Tamil
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now