வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

தமிழ்நாட்டின்  சுங்கச்சாவடி கணினி ஆப்ரேட்டருக்கு இவ்வளவு சம்பளமா!

Updated On: August 14, 2025 2:52 PM
Follow Us:
Toll gate computer operator salary per month in tamil
---Advertisement---
Advertisement

Toll Gate Computer Operator Salary Per Month 

சுங்கச்சாவடியில் வேலைப்பார்க்கும் கணினி ஆப்ரேட்டருக்கு முக்கியமாக RFID(Radio Frequency Identification ) ,வாகனங்களின் பதிவெண் மற்றும் கட்டணம் செலுத்துவதை பார்த்துக்கொள்வது போன்ற பணிகளை மேற்கொள்வார்கள்.இந்த சுங்கச்சாவடி கணினி ஆப்ரேட்டருக்குக்கான மாத சம்பளம் Rs1.7லட்சம் முதல் Rs.3.6 லட்சம் வரை இருக்கும். மேலும் ,ஒருவரின் அனுபவம் மற்றும் தகுதியை அடிப்டையாகக் கொண்டு ஒவ்வொரு தனிநபரின் ஊதியம் மாறுபடும்.

முன் அனுபவத்திற்கு ஏற்ப சம்பளம் :

சுங்கச்சாவடியில் வேலைப்பார்க்கும் கணினி ஆப்ரேட்டருக்கு தோராயமாக சம்பளம் மாதந்தோறும் 15,000 ரூபாய் முதல் 20,000 வரை வழங்கப்படுகிறது. 

Toll Gate Computer Operator Work In Tamil:

Toll Gate Computer Operator Work In Tamil

  • சுங்கச்சாவடி கணினி ஆப்ரேட்டர்கள்  RFID(Radio Frequency Identification ), வாகனங்களின் பதிவெண் மற்றும் கட்டணம் செலுத்துவதை பார்த்துக்கொள்ளும், இது அரசு ஒப்பந்தம் செய்த  ஒரு தனியார்துறை வேலையாகும். 
  • சுங்கச்சாவடியில் RFID (ரேடியோ அதிர்வெண் அடையாளம் காணல்) போன்றவற்றை கணினியில் பதிவிறக்கம் செய்வது ஆகும்.
  • சுங்கச்சாவடிகளில் நம்பர் ப்ளேட் கண்டறிந்து கணினி மூலம் பதிவேற்றப்படுகிறது.
  • மேலும், சுங்கச்சாவடியில் நடைபெறும் பணப் பரிவர்த்தனைகள், டேட்டா என்ட்ரி, அங்கு வேலைபார்ப்பவர்களின் ஊதியம் மற்றும் சுங்கச்சாவடியில் ஏற்படும் பிரச்சனைகளை கண்டறிந்து அதனை கணினியில் பதிவு செய்கின்றன.

Toll Gate Computer Operator Qualification:

  • சுங்கச்சாவடியில் வேலைபார்க்க முக்கியமாக 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும், Diploma அல்லது ஏதேனும் ஒரு Degree முடித்திருக்க வேண்டும். Computer Course COPA முடித்திருக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் கணினியை பற்றி முழுமையாக கையாள தெரிந்திருக்கவேண்டும். அதனுடன் MS ஆபிஸ்,Excel தெரிந்திருக்க வேண்டும். 
  • Communication Skills மற்றும் கஸ்டமரை Handle செய்ய கூடிய திறமை இருக்க வேண்டும். 

தமிழ்நாடு அரசு பணியாளர்களின் சம்பளம் பட்டியல்கள்.

கணினி ஆப்ரேட்டர்க்கு உயர்பதவிகள்

அளிக்கபடுகின்றன.அவை ,

  1. கணினி ஆப்ரேட்டர் 
  2. மூத்த கணினி ஆப்ரேட்டர் 
  3. உதவி நிரலாளர் 
  4. உதவி மேலாளர் 
  5. சிஸ்டம் அனலிஸ்ட் 

கணினி ஆப்ரேட்டர்க்கான சலுகைகள்  

  • வேலை பாதுகாப்பு சுங்கச்சாவடியில் ஒய்வு பெறும்வரை வேலைப்பார்க்கலாம்.
  • கணினிஆப்ரேட்டருக்கு விடுமுறை மற்றும் வேலைப்பாதுகாப்பு பதவி உயர்வு போன்ற சலுகைகள் வழங்குகின்றன.இவர்கள் மருத்துவ பலன்கள் மற்றும் மருத்துவ காப்பீடு போன்றவற்றை பெறுகின்றன.
  • சுங்கச்சாவடியில் பலவிதமான விடுமுறை அளிக்கின்றன தற்செயல் விடுப்பு,மருத்துவ விடுப்பு மற்றும் மகப்பேறு விடுமுறை அளிக்கின்றன.
இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 Salary and Promotion Details in Tamil

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now