Traffic Police Salary Per Month
ஹலோ நண்பர்களே..! இன்றைய பதிவு வாசகர்கள் அனைவருக்கும் பயனுள்ள பதிவாக இருக்கும். அப்படி என்ன தகவலாக இருக்கும் என்று யோசிப்பீர்கள். யோசித்து கொண்டே இந்த பதிவை படிக்க தொடங்குங்கள். உங்கள் கேள்விக்கான பதில் கிடைத்துவிடும். சரி நாம் அனைவருமே அரசு வேலைக்கு கிடைத்தால் நல்லா இருக்கும் என்று நினைத்து கொண்டிருக்கின்றோம்.
காரணம் அரசு வேலை இருந்தால் சம்பளம் அதிகம் கிடைக்கும் என்றும், காலத்திற்கும் பணக்கஷ்டம் கிடையாது என்றும் பல கூறுகிறார்கள். ஆனால் அரசு துறையில் பணிபுரிபவர்களின் மாதம் சம்பளம் எவ்வளவு என்று தெரிந்தால் நமக்கே ஆச்சர்யமாக இருக்கும். சரி நாம் இன்று இந்த பதிவின் மூலம் போக்குவரத்து காவலர் அதாவது Traffic போலீஸின் மாதம் சம்பளம் எவ்வளவு என்பதை பற்றி தெளிவாக தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருக்கும் டபேதாரின் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா..? |
Traffic போலீஸின் மாதம் சம்பளம் எவ்வளவு..?
போக்குவரத்து காவலர் பற்றி நம் அனைவருக்குமே தெரியும். நெடுஞ்சாலைகளில் போக்குவரத்தை வழிநடத்துதல் மற்றும் போக்குவரத்து விதிமீறல்களை நிவர்த்தி செய்யும் காவல் அதிகாரிகளை தான் Traffic Police என்று சொல்கின்றோம்.
போக்குவரத்து அதிகாரிகளின் முக்கிய நோக்கம் என்னவென்றால் நமது சாலைகளில் சாலை விபத்துக்கள் மற்றும் இறப்புகளைத் தடுக்க, பாதுகாப்பான மற்றும் இலவச போக்குவரத்தை உறுதி செய்வதாகும்.
அப்படி நமக்காக சாலைகளில் நிற்கும் Traffic போலீஸின் மாதம் சம்பளம் எவ்வளவு என்று உங்களுக்கு தெரியுமா..? அதை பற்றி இங்கு பார்ப்போம்.
போக்குவரத்து காவலரின் (Traffic Police) மாத சம்பளம் தோராயமாக 21,900 முதல் 23,360 ரூபாய் வரை வழங்கப்படுகிறது. மேலும் அவரவர்களின் அனுபவத்தை பொறுத்து சம்பளம் மாறுபடும்..!ஆடு வளர்ப்பவர்களுக்கு சம்பளம் 1 லட்சம் இவ்வளவு அதிகமாக உள்ளதே |
இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 | Salary and Promotion Details in Tamil |